Day: October 26, 2017

இலங்கை அர­சி­ய­ல­மைப்­பிற்குள் இந்­தியா பல­வந்­த­மாக திணித்த 13ஆவது திருத்­தத்தை மேலும் வலுப்­ப­டுத்தும் வகையில் புதிய அரசியல­மைப்பு தொடர்பில் யோசனைகள் முன்­வைக்­ கப்­பட்­டுள்­ளன. தமி­ழீ­ழத்­திற்கு சட்ட அங்­கீ­கா­ரத்தை வழங்க…

அறிந்து உணரமுடியாத அதிசயம், துயரம் எனப் பல பக்கங்களைத் தன்னோடு சுமந்துள்ளது, கோயம்பேடு பேருந்து நிலையம். இரவு நேரங்களில் பேருந்து  நிலையத்தின் காத்திருப்போர் பகுதி முழுவதும் அவ்வளவு பேர்…

பஞ்ச தந்­திரம், தெனாலி, நைனா உள்­ளிட்ட ஏரா­ள­மான தமிழ் படங்­களில் நடித்­தி­ருப்­பவர் நடிகர் ஜெயராம். நிகழ்ச்சி ஒன்றில் பங்­கேற்ற அவ­ரிடம் நடிகை ரிமி கல­க­லப்­பான கேள்­விகள் கேட்டார்.…

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா இன்று 25.10.2017 புதன் மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று பிற்பகல் 4.30…

திருகோணமலை, ரொட்டவெவ பகுதியில்  16 வயதுடைய தனது மருமகளை, முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று இரவில் தனது வீட்டில் தூங்க வைத்து ஆபாச வீடியோக்களைக் காண்பித்த மாமனார்,…

புது தில்லி: உலகிலேயே அதிக சக்தி கொண்ட பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட் விளங்குகிறது. கனடாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஆர்டன் கேபிடல் என்ற ஆலோசனை நிறுவனம்,…

துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் அய்ஹுன் ஊஸுன் (50 வயது). இவர் ஃபேஸ்புக் லைவ் பதிவின் மூலம் தனது தற்கொலையை பதிவு செய்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை…

காணாமல்போன தனது கணவரான அமலன் லியோன் மற்றும் மகனான றொசான் லியோன் ஆகியோரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக முயற்சித்த மன்னாரைச் சேர்ந்த 58 வயதான…

பெற்றெடுத்த குழந்தையை சித்திரவதை செய்து மனைவியால் கணவருக்கு காணொளி அனுப்பிவைத்த சம்பவம் ஒன்று வென்னப்புவவில் இடம்பெற்றுள்ளது. வென்னப்புவ பகுதியில் தாய் ஒருவரினால் பிரசவிக்கப்பட்ட குழந்தைக்கு 7 மாதங்கள்…

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற சாய் பல்லவி, அந்தப் படம் வெளிவந்த இரண்டு வருடங்கள் கழித்து இப்போது தான் ‘கரு’ தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து…

அக்டோபர் 21 ஆன இன்றைக்கு தான் தான் ஆல்ஃபிரட் நோபல் பிறந்தார். யாரிந்த ஆல்ஃபிரட் நோபல்? உலகிலேயே மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு இவர்…