ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, May 23
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»சினிமா»100 நடிகைகளுக்கு தாலி கட்டிய கில்லாடி நடிகர் – யார் அது?
    சினிமா

    100 நடிகைகளுக்கு தாலி கட்டிய கில்லாடி நடிகர் – யார் அது?

    adminBy adminOctober 26, 2017No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பஞ்ச தந்­திரம், தெனாலி, நைனா உள்­ளிட்ட ஏரா­ள­மான தமிழ் படங்­களில் நடித்­தி­ருப்­பவர் நடிகர் ஜெயராம். நிகழ்ச்சி ஒன்றில் பங்­கேற்ற அவ­ரிடம் நடிகை ரிமி கல­க­லப்­பான கேள்­விகள் கேட்டார்.

    ‘இது­வரை நீங்கள் நடித்த நடி­கை­களில் மிகவும் அழ­கான நடிகை யார்?’ என்­பதும் அதில் ஒரு கேள்வி. அதற்கு ஜெயராம் ருசி­கர பதில் அளித்தார்.

    ஜெயராம் கூறி­யது: இது­வரை 100 நடி­கை­ளுக்கு மேல் ஜோடி­யாக நான் நடித்­தி­ருக்­கிறேன்.

    அவர்­களில் 100 பேருக்­குமே நான் தாலி கட்டும் காட்­சியில் நடித்­துள்ளேன். இதில் நீங்­களும் ஒருவர் (கேள்வி கேட்ட நடிகை ரிமி). இந்த நடி­கை­களில் அழ­கா­னவர் யார் என்று குறிப்­பாக சொல்ல முடி­யாது.

    ஏனென்றால் அது நடி­கைக்கு நடிகை மாறு­படும். என்னைப் பொறுத்­த­வரை மிகவும் அழ­கா­ன­வரை நான் என் வீட்­டுக்கு தாலி கட்டி அழைத்துச் சென்று விட்டேன்.

    அவர் வேறு யாரு­மல்ல என் மனைவி பார்­வதி (இவர் மலை­யா­ளத்தில் 50க்கும் மேற்­பட்ட படங்­களில் நடித்­தவர்).

    1992 ஆம் ஆண்டு பார்­வ­தியை நான் மணந்தேன்.

    அப்­போது அவர் முன்­னணி நடி­கை­யாக இருந்தார். குடும்­பத்­துடன் நேரத்தை செல­விட விரும்­பு­வதால் இனி நடிக்க மாட்டேன் என்று அப்­போதே அவர் தெரி­வித்தார்.

    அதை நான் ஏற்­றுக்­கொண்டேன். இவ்­வாறு ஜெயராம் கூறினார். ஜெயராம், பார்­வ­திக்கு காளிதாஸ் என்ற மகன், மாள­விகா என்ற மகள் உள்­ளனர்.

    இவர்­களில் காளிதாஸ் தமிழில் மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் ஹீரோவாக நடித்தவர்.

    Post Views: 610

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin

    Related Posts

    கேன்ஸ் திரைப்பட விழா ; உடலில் உக்ரேன் கொடியின் வண்ணம் தீட்டி அரை நிர்வாணமாக போராடிய பெண்.

    May 21, 2022

    லெஜண்ட் சரவணனுடன் குத்தாட்டம் போட்ட ராய் லட்சுமி

    May 21, 2022

    ‘எனக்கு திருமணம் செய்து வையுங்கள்’ – மந்திரி ரோஜாவிடம் முறையிட்ட முதியவர்

    May 19, 2022

    Leave A Reply Cancel Reply

    October 2017
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Sep   Nov »
    Advertisement
    Latest News

    வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு

    May 23, 2022

    எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்

    May 23, 2022

    மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த நபரொருவர் தற்கொலை

    May 23, 2022

    இலங்கை நெருக்கடி: இந்தியா இதுவரை இலங்கைக்காக செய்த உதவித் திட்டங்கள் – ஒரு பார்வை

    May 23, 2022

    சுறாக்களின் யுத்தத்தில் சிறுமீன்களின் தத்தளிப்பு

    May 22, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு
    • எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்
    • மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த நபரொருவர் தற்கொலை
    • இலங்கை நெருக்கடி: இந்தியா இதுவரை இலங்கைக்காக செய்த உதவித் திட்டங்கள் – ஒரு பார்வை
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version