Day: October 28, 2017

மட்­டக்­க­ளப்பு, வாழைச்­சேனை எரி­பொருள் நிரப்பு நிலைய சந்­தியில் பஸ்­த­ரிப்பு நிலையம் அமைப்­ப­தற்­காக அடிக்கல் நாட்டப்­பட்ட இடத்தில் முச்சக்கர வண்டி கள் நிறுத்­தப்­பட்­ட­தனால் அப்­பி­ர­தே­சத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை இரு…

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட தாய் மற்றும் 3 பிள்ளைகளின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் பிரதாபன் வயது (24) என்பவரே 26-10-2017 தனது மனைவியாகிய பி.றிமாசா வயது (18) கண்டுபிடித்து தருமாறு முறைப்பாட்டை…

யாழில் விசமருத்தி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம்??அவரது உறவினர் தரும் அதிர்ச்சி தகவல்கள்! (Video)

பிரபலம் என்றாலே எப்போதும் பிராப்ளம் தான்! அவர்கள் என்ன செய்தாலும் மக்கள் அவர்களை கவனித்துக் கொண்டே தான் இருப்பார்கள். அதிலும் வித்யாசமாக அவர்கள் எதையாவது அணிந்து கொண்டு…

குடும்பத்தினை விட்டுவிட்டு வெளிநாட்டில் தவிக்கும் சில தமிழர்கள் படும் அவஸ்தை அவ்வளவாக நமக்கு தெரிவதில்லை.இந்தியாவிலிருந்து மலேசியா சென்று ஹொட்டல் ஒன்றில் வேலை செய்தவரின் அவலநிலை தற்போது காணொளியாக…

நுகேகொடயில் துவாய் மாத்திரம் அணிந்து பேருந்தில் பயணிக்க முற்பட்ட இளைஞனால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.நுகேகொட பாலத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் துவாய் மாத்திரம் அணிந்து…

கிருசாந்தனின் தந்தையான ரமணனும் கிருசாந்திடம் பணத்தை வாங்கி ஏமாற்றிய சிறி என்பவனது தந்தையும் தொழில் நண்பகள் எனவும் தெரியவருகின்றது. கிருசாந்தனும் தொழில் ரீதியிலேயே தனது தந்தையின் நண்பனாக…

மேற்கு வங்கம் மாநில பிர்பம் மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு வைத்திய பரிசோதனையில் பெண் குழந்தை என்று தெரிய வந்தமையால் கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த…

வவுனியா மத்திய பேருந்து நிலையத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று உணவுப் பொருட்களை திருடிவரும் பெண்களின் செயற்பாடுகள் சி. சி. ரி.வி. கமெரா உதவியுடன் அம்பலத்திற்கு வந்துள்ளது. வவுனியா…

சத்திர சிகிச்சையால் கண்கள் பாதிக்கப்பட்ட ஐவருக்கு கொழும்பு வைத்திய சாலையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் நான்கு பேர் குணமானபோதும், ஒருவர் முழுவதும் பார்வையிழந்தார். கண் புரை பாதிக்கப்பட்ட பத்துப்…

ஹாங்காங் நிறுவனம் வடிவமைத்துள்ள  சோபியா என்று பெயர் கொண்ட பெண் ரோபோ ஒன்றுக்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பத்தில் பெரும் சிக்கல் உள்ளது.…

ஓர் ஆண்டுக்கு முன் மரணித்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் ஆடம்பர இறுதிச் சடங்கு தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட கால் மில்லியன் மக்கள்…

தன்னுடைய மளிகைக் கடையில் அரிசி, பருப்புகளை துவம்சம் செய்த எலியை உயிருடன் பிடித்து அதை சித்ரவதை செய்த கடை வியாபாரிக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மைசூரில்…