Day: October 30, 2017

பாடலின் சிட்டிவேஷனை கேட்டு காரி துப்பிய கண்ணதாசன் – மனம் திறந்து பேசும் இளையராஜா !!

நடிகர் விக்ரம் மகள் அக்‌ஷிதாவுக்கும், மு.க.முத்து பேரனுக்கும் திருமணத்தை தி.மு.க தலைவர் கருணாநிதி, தனது இல்லத்தில் நடத்தி வைத்தார். நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும்,…

இந்தியா மகாராஷ்டா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் நடைபெறும் பௌத்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக அங்கு சென்றுள்ள முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு அங்கு விசேட பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்…

வவுனியா, ஒமந்தை, ஏ9 வீதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை எற்றி வந்த பேருந்து பால் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 6.10 மணியளவில்…

இலங்கை, பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான சர்­வ­தேச இரு­பது 20 தொடரின் 3ஆவது போட்டி லாகூரில் நேற்­றி­ரவு நடை­பெற்­றது. இப்­போட்­டிக்­காக, இலங்கை அணி­யினர் பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் கடந்த…

பெண்களின் ஸ்கேர்ட்களுக்குள் (பாவாடை) கெமராவை வைத்து படம் பிடிக்கும் நடவடிக்கைக்க எதிராக ரஷ்யாவைச் சேர்ந்த யுவதியொருவர் செயின்ற் பீட்டர்ஸ்பேர்க் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளார். பொதுப்போக்குவரத்து வாகனங்கள்…

வெளிநாட்டில் வசிக்கக்கூடிய அரபு ஆண்கள் ஹைதராபாத்தில் உள்ள ஏழை முஸ்லீம் குடும்பங்களை சேர்ந்த பெண்களை பணத்திற்காக திருமணம் செய்து பின்னர் மணமகளை நிற்கதியாக தவிக்கவிட்டுவிடுகின்றனர். பிபிசி தெலுங்கு…

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதன் ஊடாக பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் குறையும் என முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியிருப்பது முட்டாள்த்தனமான கருத்து என…

தலையொட்டி பிறந்து, அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்ட இரட்டை ஆண் குழந்தைகளில், ஒரு குழந்தை அறுவை சிகிச்சை முடிந்த நான்கு நாட்களுக்குப் பிறகு கண் திறந்துள்ளதாக மருத்துவர்கள்…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காதலிக்கு மொபைல் வாங்கி தந்த காதலன் மற்றும் அவனது உறவினருக்கு செருப்பு மாலை அணிவித்து தாக்குதல் நடத்திய கிராமத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.…

மூன்று நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு மகாராஷ்டிரா மாநில அரசின் சிறப்பு கொமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நேற்றும் இன்றும் நடைபெறும்…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கர்ப்பிணி பெண்ணிற்கு நடுரோட்டில் பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவிற்கு அருகில் உள்ள சோனே…

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அதில் குற்றவாளிகளாகக்…

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி சீனியர் ஜோர்ஜ் புஷ் பிரபல நடிகை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என அவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்காக நடிகையிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.…

மர­ணச்­ச­டங்கு இடம்­பெற்று நல்­ல­டக்கம் செய்­வ­தற்­காக சவப்­பெட்­டியில் வைப்பதற்காக சட­லத்தை கொண்டுசென்ற வேளை, அந்த சடலம் திடீ­ரென சுவா­சிக்க ஆரம்­பித்து அனை­வ­ரையும் திகைப்பில் ஆழ்த்­திய சம்­பவம் பெருவில் இடம்­பெற்­றுள்­ளது.…

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­கான இடைக்­கால அறிக்கை தொடர்­பான விவாதம் இன்று திங்­கட்­கி­ழமை காலை 10.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இதற்­காக நேரெதிர் நிலைப்­பா­டு­களைக் கொண்­டி­ருக்கும் அனைத்து தரப்­புக்­களும் அவ­ச­ர­மான தயார்ப்­ப­டுத்­தல்­க­ளுடன்…

மைத்­திரி – மஹிந்த தரப்­புகள் இணை­யுமா? நிரந்­த­ர­மாகப் பிரி­யுமா? என்­பது தொடர்­பாக எதிர்­வரும் 3 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள கூட்­டத்­தி­லேயே தெரி­ய­வரும்…

பெண்களின் உணர்ச்சிகளை தூண்டுவதற்கென சில இரகசிய இடங்கள் இருப்பதை போல தான், ஆண்களுக்கும் உணர்ச்சிகளை தூண்டும் சில இரகசிய இடங்கள் உள்ளன. பொதுவாக இதை பற்றி பெண்களுக்கு…

கனடாவில் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டிருந்த தமிழ் மூதாட்டி ஒருவர் இன்று காலை மீட்கப்பட்டுள்ளார். 88 வயதுடைய யோகேஸ்வரி யோகலிங்கம் என்ற பெண் நேற்று காலை…

சுவிட்ஸர்லாந்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிக்கு இலக்காகி முல்லைத்தீவை சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவர் அண்மையில் உயிரிழந்திருந்தார். இந்நிலையில், இலங்கையில் இருக்கும் உயிரிழந்தவரின் குடும்பத்தினர்கள் மரணசடங்கில் கலந்து கொள்வதற்காக…