Day: October 31, 2017

அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின்…

கன்னட நடிகை ஒருவருடன் பிரபல மடாதிபதி உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 500 வருடங்கள் வரலாற்று சிறப்பு மிக்க ஹுனாசமரன…

டெல்லியில் இருக்கும் காதலி தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் ஆசைப்பட்டு விமானம் கடத்தப்பட்டதாக மிரட்டி கம்பி எண்ணப்போகும் வைர வியாபாரியை பற்றி அறிந்து கொள்வோமா? டெல்லியில் இருந்து…

சென்னை: ப்ளூடூத் மூலம் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிய ஐ.பி.எஸ். அதிகாரி ைகது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் ஐ.ஏ.எஸ் அகாடமி நிர்வாகியையும் போலீசார் கைது செய்து…

திருப்பூர் பி.என். ரோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி கஸ்தூரி (28). அதே பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று…

கிழக்கு மற்றும் வடமேல் ஆகிய மாவட்டங்களில் கடந்த 10 மாதங்களில் 161 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை, திருகோணமலை, குருநாகல் ,பொலன்னருவை, ஆகிய மாவட்டங்களில்…

நீங்க பார்த்து வியர்ந்த படக்காட்சிகளை எப்படி உருவாக்கி இருக்கின்றார்கள் தெரியுமா ??? – Behind the Scenes of Fast & Furious 7 VFX

தென்னை மற்றும் பனையிலிருந்து கள் எடுப்பதற்கு அனுமதிப்பத்திரம் அவசியம் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நிதியமைச்சு இன்று (31) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பெங்களூரு: நடன வகுப்புக்கு சரியாக வருவதில்லை என்று நடன ஆசிரியர் திட்டியதால் ஆறாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூரு எலஹங்கா வட்டாரத்தில்…

பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் அமைந்துள்ள Moss View முதியோர் இல்லத்தில் வசித்துவரும் தனது 80 வயது மகனை பராமரிக்கும் பொருட்டு 98 வயது தாயார் அதே முதியோர்…

அரபு நாடுகளில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம உரிமைகளும், சுதந்திரமும் வழங்கப்படுவது இல்லை. இந்நிலையில் தங்களது ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய 6 பள்ளி மாணவிகளுக்கு மரண…

இருளர் பாம்புபிடிப்போர் சங்கத்தின் வரலாறு, அவர்கள் எப்படி பாம்புகளைப் பிடிக்கிறார்கள் என்பதுகுறித்து நேற்று பார்த்தோம். அந்தப் பாம்புகளிடமிருந்து எப்படி விஷம் எடுக்கிறார்கள் என்பது குறித்தும், மற்ற விஷயங்கள் குறித்தும்…

”ஏக்­கிய ராஜ்ய” என்ற பெயரின் கீழ் ஒற்­றை­யாட்­சியை நிலை­நி­றுத்தி பௌத்­தத்தை வட­கி­ழக்கு மாகா­ணங்­களில் திணிப்­பது அம்­மா­கா­ணங்­களைத் தாய­க­மாக கொண்­டுள்ள தமிழ் பேசும் மக்­க­ளுக்கு செய்யும் துரோ­க­மாகும். எந்­தக்­கா­லத்­திலும்…

நடிகை அமலாபால், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடெஸ் ‘எஸ்’ ரக காரை வாங்கினார். கேரளாவைச் சேர்ந்த அவர், காரை அங்கே பதிவுசெய்தால், ரூ. 20 லட்சம் வரி…

சாரதி சட்டத்தை மீறி பயணித்த நிலையில் தப்பிச் செல்ல முயற்சித்த நடிகை ஒருவர் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக…

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாகத நிறைவேற்றக் கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டம் …

தமிழ், தமி­ழர்கள் என்ற உணர்வு மீண்டும் தற்­போது தமி­ழ­கத்தில் எழுச்­சி­பெற தொடங்­கி­யுள்­ளது. மத்­திய அர­சுக்கு தலை­யாட்­டி­யாக இருக்கும் எடப்­பாடி, பன்னீர் தலை­மை­யி­லான தற்­போ­தைய தமி­ழக அரசை வீழ்த்தி…

யாழ்ப்­பாணம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட அரி­யாலை – மணி­ய­ம்தோட்டம் பகு­தியில் மோட்டார் சைக்­கிளில் வந்த அடை­யாளம் தெரியாதோர் முன்­னெ­டுத்த துப்­பாக்கிச் சூட் டில் இளைஞர் ஒருவர்…

பொக்கிஷங்கள், புதையல் என்ற வார்த்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவை. புதையலை தேடும் பயணங்கள், புதையல் கொள்ளை, ரகசியங்களை வெளிகொணர்வது என புதையல் தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் ஆவலைக்கொடுப்பது.…