Day: November 4, 2017

ஒடிசாவில் உள்ள மால்கங்காரி பகுதியில் சரியான மருத்துவ வசதியும், சாலை வசதியும் இல்லாததால் உயிருக்குப் போராடிய கர்ப்பிணிப் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் அவர்கள் இருவரையும் 8.கி.மீ…

யாழ்ப்பாணம், அரியாலை – புரூடி வீதியிலுள்ள வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்துடைத்ததுடன், பெற்றோல் ஊற்றி தீமீட்டியுமுள்ளனர். அத்துடன் மகன் எங்கோ என மிரட்டி…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விநோத சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு இளைஞர்கள் குழுவொன்று சாரம் அணிந்த…

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சூத்திரதாரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை காவல்தடுப்பிலிருந்து விடுவித்து உதவிய முன்னாள் சிரேஸ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு…

யாழில் கண­வன் உயி­ரி­ழந்து 12 மணித்­தி­யா­லத்­தில் மனை­வி­யும் மரணம் Nov 4, 2017 யாழில் கண­வன் உயி­ரி­ழந்து 12 மணித்­தி­யா­லத்­தில் மனை­வி­யும் மரணம் இலங்கை கண­வ­ன் உயி­ரி­ழந்து…

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த லோகநாதன் கலைச்செல்வி என்பவரே விபத்தில் பலியாகியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை…

சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு, விஜேராம பகுதியிலுள்ள தொலைத்தொடர்பு நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தைப் போன்ற பாணியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இரவுநேரங்களில் இவ்வாறான திருட்டுச்…

கொச்சியில் நடைபெறவுள்ள ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், கேரள பிளாஸ்டர்ஸ் அணி உரிமையாளர்களில்…

‘2.0’ படத்துக்கான பணிகள் முழுவதும் முடிந்து, அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ரிலீஸுக்காகத் தயாராகக் காத்து இருக்கிறது. அடுத்து ‘இந்தியன் -2’ படத்துக்கான கதை, திரைக்கதை விவாத வேலைகளில் பரபரப்பாக…

நீண்­ட­கா­லத்தின் பின்னர் நாட்டின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்­வுத்­திட்­டத்தை அடை­வ­தற்கு கிடைத்­தி­ருக்­கின்ற சந்­தர்ப்பம் கைந­ழு­விப்­போய்­வி­டுமோ என்ற கேள்வி பர­வ­லா­கவே எழ ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது. குறிப்­பாக தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து சரி­யான…

”இப்போது கூகிள் படங்கள் தேடலுக்கு உடனடியாக செல்லுங்கள். அதில் அழகான பெண் என தேடுங்கள்” என்றார் புகைப்படவியலாளர் மைஹேலா நொரொக். அவர் சொன்னதை நான் செய்தேன். பத்து…

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசான படம்தான் மெர்சல். இந்தப் படம் பலருக்கும் மெர்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை. குறிப்பாக ஜி.எஸ்.டி குறித்து விஜய் பேசும்…

வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் கோவில் அருகே இன்று முற்பகல் 11.30 மணியளவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் அபகரித்துச்…

சென்னையில் விடிய விடிய மழை – வீடுகளில் புகுந்த வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் வெளியேற்றம் வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை, புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த…

மும்பையின் தானே பகுதியை சேர்ந்த இளைஞர் ஐபோன் X வாங்க குதிரை சவாரி மற்றும் மேள தாளத்துடன் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்…

பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து, பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பூநகரி 4ஆம் கட்டையைச் சேர்ந்த சந்திரலோகராசலிங்கம் நிர்மலா (வயது-55) என்ற குறித்த பெண்,…

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் இருக்­கின்ற கட்­சிகள் கூட்­ட­மைப்­பாக இல்­லாது தனித்து போட்­டி­யி­டு­வ­தாக இருந்தால் சுதந்­தி­ர­மாக வெளியில் போய் கேட்­கலாம். இதே­போன்று வேறு கட்­சிகள் கூட்­ட­மைப்பில் சேர்ந்து போட்­டி­யிடப்…

நீங்கள் வரலாற்றை புத்தகங்களிலும், இணையங்களிலும் வாசித்திருப்பீர்கள். பல வியக்கவைக்கும் நிகழ்வுகள், பெரும் எண்ணிக்கையில் நடந்த போர்கள், போராட்டங்கள் என நமது கற்பனையை விஞ்சும் அளவிற்கு பல நிகழ்வுகள்…

பாகிஸ்தான் உருவாக காரணமாக இருந்த முகமது அலி ஜின்னாவின் மகள் தினா, நியூயார்க்கில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 98. ஜின்னா மகள் தினா மரணம் ஜின்னா,…