Day: November 10, 2017

தென்னை, பனை மரங்களில் ஏறுவது போலத் தான் இந்த வாழை மரங்களில் ஏற வேண்டும். சாதாரண வாழை மரங்களைப் போல் அல்லாமல் உறுதியானவை இந்த வாழை மரங்கள்.…

எங்கள் அண்ணா படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக உள்ள நமீதாவுக்கு வருகிற 24-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. நடிகர் வீராவை நமீதா திருமணம்…

ஏர்போர்ட்டில் பயணியை தாக்கிய இன்டிகோ ஊழியர்கள்- வீடியோ டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் பயணி ஒருவரை இன்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் தாக்கியபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.…

அவிஸாவெல்ல – குடாகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் தனது காதலியை வீட்டு ஜன்னலில் கட்டி வைத்து விட்டு அவர் கண் முன்னே விஷம் அருந்தி…

ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான இன்றைய தினம் ஹாட்லி…

வட்­டக்­கச்சி இரா­ம­நா­த­பு­ரம் பகு­தி­யில் மின்­சா­ரத்­தில் கசிப்பு உற்­பத்தி செய்த பெண்­ணைக் கைது செய்­துள்­ள­தாக கிளி­நொச்சி முல்­லைத்­தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதி­ப­ரின் சிறப்பு பிரி­வி­னர் தெரி வித்­த­னர்.…

பிரபல ஹாலிவுட் நடிகரும் மற்றும் தயாரிப்பாளருமான ஸ்டீவன் சீகல் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை போர்ஷியா டி ரோஸ்ஸி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுபற்றி கடந்த புதன்கிழமையன்று தன்னுடைய…

தமிழ் மக்களுக்கும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில், அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு,செலவுத் திட்டம் அமைந்திருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்…

” வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் சகோதரர் வி. திவாகரன் வீடு. சசிகலா, தினகரன் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகள்,…

அதிபரான கணவர் மூன்று நாட்கள் வீட்டுக்கு வராமையினால் ஆத்திரமுற்ற மனைவி  ‘மண்ணெண்ணெய்’யுடன் பாடசலை சென்றார்!!: பிறகு நடந்தது என்ன?? யாழில் சம்பவம்!! அதி­ப­ராக கட­மை­யாற்றும் தனது கணவர்…

பிரிட்­டனைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் தனது நாயின் காதுக்குள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் முகத்­தோற்றம் தென்பட்டதைக் கண்டு பெரும் வியப்­ப­டைந்­துள்ளார். இங்­கி­லாந்தின் சௌத் ஷீல்ட் நகரில் வசிக்கும்…

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகம் உள்ளிட்ட சசிகலா தொடர்புடைய பலரது வீட்டிலும், நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.…

மும்பையின் உல்ஹாஸ்நகரில் சாலையோரத்தில் சைனீஸ் உணவு கடையில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றிருந்தார். சாப்பிடும் போதே உணவு நன்றாக இல்லை என இளைஞர் கடை…