Day: November 20, 2017

மும்பை: அரை குறை ஆடை அணிந்த நடிகை டாப்ஸியை நெட்டிசன்ஸ் கிண்டலடிக்க அவர் பதிலடி கொடுத்துள்ளார். கோலிவுட்டில் இருந்து சென்று பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்…

மராட்டிய மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் – பார்ஷி சாலையில் சிறுநீர் கழிக்கும் அமைச்சரின் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மராட்டிய மாநிலத்தில் உள்ள சோலாப்பூர்…

தர்மபுரி, காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்கோவிந்த ராஜ். இவரது மகன் கவியரசு (வயது 42). இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கும், சேலம் மாவட்டம்…

தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் ஈ.பி.ஆர்.எல்.எப் வரதர் எணி எனப்படும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான அணி இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் தேசிய்ககூட்டமைப்புக்குள் ஏற்பட்ட…

அமெரிக்க இராணுவ விமானம் மூலம் வொஷிங்டன் வான் பரப்பில் ஆண் குறி வடிவில் பறந்து, கோலம் போட்ட சம்பவம் தற்போது கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. வொஷிங்டன் பாதுகாப்புத்…

வளர்ந்து வரும் அர­சியல் தலைவி அவர். இயக்கம் தொடங்­கி­யதில் இருந்தே சர்ச்­சை­க­ளுக்கும் கல­வ­ரங்­க­ளுக்கும் சொந்­தக்­காரர். மாபெரும் இயக்­கத்தின் தலைவி இறந்­து­விட அவ­ரது வாரி­சாக வலம் வந்து தமிழ்­நாட்டைப்…

புவனேஸ்வர் குமார், மொகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவின் அபார பந்து வீச்சில் இருந்து நூலிழையில் இலங்கை அணி தோல்வியை தவிர்த்தது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு…

சிறிலங்காவின் தேசியக்கொடியை ஏற்ற வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் மறுப்புத் தெரிவித்தமை தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரவுள்ளதாக வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே…

தேசியக் கொடியை தூக்க மறுத்த வடமாகாணசபை அமைச்சரை கண்டிப்போம். ஆனால், இன்று இந்த அமைச்சர் தேசியக் கொடியை தூக்கவில்லை என்பதில் குறை காணும் தென்னிலங்கை தீவிரவா திகள்,…

இந்த காலத்தில் திருமணம் செய்துக்கொள்வதும் பின்னர் விவாகரத்து பெருவதும் சாதாரணமாகிவிட்டது. ஆனால் இந்த விவாகரத்து வழக்கம் 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளது. துருக்கியில் அமைந்துள்ள காரன் பல்கலைக்கழகத்தை…

போயஸ் கார்டன் சோதனையில் சிக்கிய லேப்டாப் மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றில் உள்ள விவரங்களைப் பார்த்த ஐ.டி அதிகாரிகள், அடுத்த சீக்ரெட் ஆபரேஷனுக்குத் தயாராகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  மறைந்த…

யாழ். மணல்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை  செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற…

நுவரெலியா, ஹாவாஎலிய பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை(17) வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஹாவாஎலிய கெமுனு மாவத்தையைச் சேர்ந்த பெரியசாமி சாமிலா (வயது 41) என்ற பெண்ணின் உடலில்,…

பத்மாவதி திரைப்படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனே, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரது தலையை வெட்டினால் 10 கோடி ரூபாய் பரிசு தரப்படும் என ஹரியானா…

கொழும்பில் திறந்து வைக்கப்பட்ட பாரிய ஹோட்டலுக்கு மஹிந்த குடும்பம் நேற்று முன்தினம் விஜயம் செய்துள்ளது. கொழும்பு காலிமுகத்திடலில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள Shangri-La ஹோட்டலை ஜனாதிபதி மற்றும்…

சவூதி அரே­பி­யா­வுக்குத் தொழி­லுக்­காக சென்று பலத்த காயங்­க­ளுடன், ஆடை­களைக் களைந்து புடவைத் துண்­டினால் சுற்­றப்­பட்டு சவூதி விமான நிலை­யத்தில் விட்­டுச்­செல்­லப்­பட்ட இலங்கை பணிப்­பெண்­ணொ­ருவர் நேற்று முன்­தினம்…

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று காலை ஆஜரானார். இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம்…

சிறிலங்கா தேசியக்கொடியை ஏற்ற மறுத்த வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், தனது எதிர்ப்பை வேறு வழியில் வெளிப்படுத்தியிருக்கலாம் என்றும், தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் புறக்கணிப்பது எமது…

கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருந்த போது  இராணுவத்தை அரசியல்மயப்படுத்தினார் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று…

போயஸ் கார்டன் வீடு, ஜெயலலிதா இருந்தவரை, தமிழகத்தின் அதிகார மையம். அ.தி.மு.கவினரின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் இரும்புக் கோட்டை. சசிகலா அந்த வீட்டில் இருந்தவரைக்கும்கூட அதுதான் நிலைமை. ஆனால்,…

உலக கழிவறை தினத்தில், வெளியாகியுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி, உலகிலேயே இந்தியாவில் தான், அடிப்படை சுகாதாரத்திற்காக கழிவறைகளை பயன்படுத்தும் வசதி இல்லாத அதிகம் மக்கள் வாழ்வதாக தெரியவந்துள்ளது. `வாட்டர்…