Day: February 9, 2018

நாடு முழு­வதும் 341 உள்­ளூ­ராட்­சி­மன்றங்­க­ளுக்கு 8356 பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­வ­தற்­கான உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் வாக்­க­ளிப்பு நாளை சனிக்­கி­ழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி­வரை…

நான் 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டேன்” “நான் ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டேன்” இது எதுவும் சந்தையில் விற்கப்படும் பொருட்களின் விலை அல்ல. இது பாலியல் தொழிலுக்காக…

பொதி அஞ்சலில் அனுப்பப்படவிருந்த புலிக்குட்டியொன்றை பொலிஸ் நாய் கண்டுபிடித்தது. மெக்ஸிக்கோவின் ஜலிஸ்க்கோ நகரில் புலிக்குட்டி அடங்கிய பொதி விமானம் மூலம் அனுப்பப்படவிருந்தது. மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்த அந்தக்…

‘முக்காலம் காகம் மூழ்கிக் குளித்தாலும் கொக்காகுமா?’ இந்தப் பழமொழிக்குச் சரியான உதாரணம், இலங்கை இராணுவம் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. தமிழ் மக்களுடன், இலங்கை இராணுவம் 100 சதவீதம்…

லிஸ்ஸி வெலாக்யூஸ்… இந்தப் பெண்ணை நீங்கள் இதற்கு முன்பு இணையத்தில் எங்கேனும் பார்த்திருக்கலாம். பார்த்ததும் முதல் பார்வையில் உங்களுக்குத் தோன்றிய உணர்வை ’ ஐயோ இதென்ன பேய்…

ரஜினியுடன் சேர்வது குறித்து கமல் சொன்ன கருத்துக்கு, அவரை நாங்கள் இல்லை என்று ரஜினி ரசிகர்கள் ஆவேசமாக கூறியிருக்கிறார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியல் கட்சி…

“எமது மக்கள் வாக்களிக்கக் கூடாது” என வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (09) தெரிவித்துள்ளனர். வவுனியா பிரதான தபாலகத்துக்கு அருகாமையில் 351…

புனே ஒரு தொழில் நகரம். பெரிய பெரிய ஐடி நிறுவனங்கள், கிழக்கின் ஆக்ஸ்ஃபோர்டு என்று அழைக்கும் அளவுக்குப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள் நிறைந்த நகரம். ஆனால்,…

தொடர்ச்சியாக பாலுக்காக அழுத ஒரு வயதுக் குழந்தையை தாய் கழுத்தறுத்துக் கொலை செய்தார். மத்திய பிரதேசத்தின் தார் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நேற்று (8) இடம்பெற்றது. குழந்தையின்…

தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதிகள் “பிரபாகரன் எங்கள் தலைவர்” என கூச்சலிட்டு போராட்டம் நடத்திய போது நான், கழுத்தில் கையை வைத்து “அனைத்தும் முடிந்துவிட்டது” என்றே கூறியிருந்தேன்…

உலக நாடுகளின் கண்டனங்கள், எதிர்ப்புகள் போன்ற எதையும் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து அமெரிக்காவைக் குறிவைத்து அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வரும் வடகொரியாவால் அமெரிக்கா, ஜப்பான் மற்றும்…

100 மில்லியன் ஆண்டுகளாக புதைப்படிவமாக மர இடுக்கில் பிசினில் சிக்கிக் கொண்டிருந்த சிலந்தி வகை உயிரினம் ஒன்று சிலந்திகள் எவ்வாறு தோன்றி இருக்கலாம் என்பது குறித்த தகவல்களில் …

மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கைச் சிறையில் உள்ள மீனவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அவரது உறவினர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் காந்தி நகர்…