Day: February 13, 2018

சென்னை: ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சிகளை நடத்த உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சசிகலா, லாலு பிரசாத்…

1983: கறுப்பு ஜூலையின் தொடக்கம்: இந்தியாவின் கண்டனம் 1983 ஜூலை மாத ஆரம்பப் பகுதி; அவசரகாலச் சட்டம் நடைமுறையிலிருந்தது. எந்த நபரையும் எந்தப் பொறுப்புக் கூறலுமின்றி, விசாரணைகளுமின்றி…

நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் பற்றிய கலந்துரையாடல் த ஜெயபாலன் – வி சிவலிங்கம்

சுரேஷ் பிரேமசந்திரன், டக்ளஸ் தேவானந்தா, அடைக்லநாதன் ஆகியோர் பங்குபற்றும் இன்றைய தினம் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு. 13.02 2018

தற்போது இருக்கும் மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக பதிவி விலகி மக்களின் ஆணையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய…

” இந்துக்களின் விசேட தினமான சிவராத்திரியை முன்னிட்டு இராணுவத்தினரால் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட பொங்கல் இடம்பெற்று பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன. வன்னி படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில்…

நல்லாட்சி அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையையடுத்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால…

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து 2011 – 2016 இடையிலான காலக்கட்டத்தில் 116 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜனநாயக சீரமைப்பு சங்கம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாநில…

ஹைதராபாத் ஒஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு, 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், 5 வயது மகனுடன் சிகிச்சைக்கு வந்துள்ளார். பெரியவர்கள் யாரும் உடன் வரவில்லை.…

சென்னையில் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினு, தன்னுடைய எதிரிகளைக் கூண்டோடு அழிக்க பிறந்தநாளில் சபதம் எடுத்துள்ளது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களாகச் சென்னை…

மருத்­து­வ­மனை விடு­தி­யி­லி­ருந்து வெளி­யே­றிய 80 வயது மூதாட்­டிக்கு உதவி செய்­வது போல நடித்து அவர் அணிந்­தி­ருந்த ஒரு பவுண் நிறை­யு­டைய தங்­கத் தோடு­களை அப­க­ரித்­துச் சென்­றுள்­ளார் பெண்­ணொ­ரு­வர்.…

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன பெரமுன 239 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது. தேர்­தலில் பொது­ஜன பெர­மு­ன­வா­னது மொத்­த­மாக…

பிரித்தானியாவில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் தன் வாடிக்கையாளர் முகத்தில் மிளகாய் பொடி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் மாகாணத்தின் பிரின்ஸ் ஆஃப் பெங்கால்…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவரை அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கைக்கு நாடுகடத்தவுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பில் கடற்புலிகளின் படகுகள் கட்டுமானப் பிரிவில் முக்கிய உறுப்பினராக…

மக்களுக்கான வெற்றி’ என மாற்றத்தை விரும்பிய மக்கள் எமக்குப் பெரும் ஆதரவை வழங்கி இருக்கிறார்கள். மக்களுடைய இந்த ஆதரவின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி…

அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான்.எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 2800 ரகசியக் கோப்புகளை வெளியிடத் தகுந்த கோப்புகளாக வகைமாற்றம் செய்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்…

வெள்ளை பவுடருடன் வந்த மர்ம கடிதத்தை திறந்து பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மான்ஹாட்டனில் உள்ள டிரம்பின் மூத்த மகனான ஜூனியர்…

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலி.வடக்கு பிரதேச சபைக்குப் போட்டியிட்ட, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகனும் வெற்றி பெற்றுள்ளார். வலிகாமம்…