Day: March 8, 2018

மர்ம முடிச்­சு­களை அவிழ்க்­காமல் முடி­வ­டையும் சில ‘கிரைம்’ நாவல்கள் பல கேள்­வி­களை எழுப்பி கொண்­டி­ருப்­பது போலவே, நடிகை ஸ்ரீதே­வியின் மர­ணமும் பல கேள்­வி­களை எழுப்­பி­ கொண்டிருக்கிறது. உற­வினர்…

முதலில், பெண்ணுடன் ஆண் தினமும் கூடிப்பழகும் பழக்கம் இருக்க வேண்டும். தினமும் கலவி மேற்கொள்ள முடியவில்லை என்றாலும் முன் விளையாட்டு, முத்தம், கிள்ளுதல் என்று அன்பை பல்வேறு…

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் காயமடைந்த 29 வயதுடைய இளைஞரே உயிரிழந்தவராவார்.…

‘என் குடும்பத்தை இப்படி அழிச்சிட்டாரே. அவருக்கும் குடும்பம் இருக்கிறது” என்று உஷாவின் கணவர் ராஜா கண்ணீர் மல்க கூறினார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்த சூலமங்கலம் புதுத்தெருவைச்…

சென்னை: பலரும் சொல்வது போல ஜெயலலிதாவின் கால்கள் எதுவும் அகற்றப்படவில்லை என்று அவரது கார் ஓட்டுநர் ஐயப்பன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்…

அஸ்வின் மாதவன் இயக்கத்தில் ‘கலாசல்’ என்ற படத்தின் மூலம் நடிகை அம்பிகாவின் மகனும், லிவிங்ஸ்டனின் மகளும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றனர். கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம்…

பெரியார் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பாக ஹெச்.ராஜாவை நாடுகடத்த வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, “திரிபுராவில் இன்று லெனின் சிலை…

சென்னை: பார்த்திபன் மகள் திருமணத்திற்கு வந்த இரண்டு பேரை பார்த்து திரையுலகினர் மகிழ்ச்சி அடைந்தனர். நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின் இளைய மகள் கீர்த்தனாவுக்கும், அவரின் காதலர் அக்ஷய்…

112 ஆவது வடக்கின் பெருஞ்சமர் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு யாழ். மத்திய மற்றும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிகள் தயாராகியுள்ளன. பாடசாலைகள் மத்தியில் நடத்தப்படும் பழைமை வாய்ந்த…

திருச்சி: திருவெறும்பூரில் வாகன சோதனையின் போது போக்குவரத்துக் காவலர் எட்டி உதைத்ததால் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உஷாவின் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். சம்பவத்துக்குக்…

ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் `காலா` திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற பேச்சு பரவலாக உள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், ஹாஜி…

சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சராக, ஐதேகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் செயலகத்தில் இன்று காலை நடந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர்…

கண்டியில் அவசரகால சட்டத்திற்கு அமைவாக 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு நேற்று மாலை பிறப்பிக்கப்பட்டபோதிலும் கண்டி மாவட்டத்தில் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நேற்றும்…

முகப்புத்தகம் எனும் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை முடிக்கியுள்ள அரசாங்கம் அவற்றை கட்டுப்படுத்தியுள்ளது. நேற்றுமுற்பகல் முதல் இந்நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக…

• பள்­ளி­வா­சல்கள்; 50 வர்த்­தக நிலை­யங்கள், 20 இற்கும் மேற்­பட்ட வீடுகள் சேதம் • கைதான 24 பேருக்கு விளக்­க­ம­றியல் • விசா­ர­ணைகள் சி.ஐ.டி.யிடம் கைய­ளிப்பு •…

மஹாசேன பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் ஞானசார தேரரே நாட்டில் இடம்பெற்றுவரும் கலவரத்திற்கு முக்கிய பின்னணி என தகவல் வெளியாகியுள்ளது. அமித் வீரசிங்க, பொதுபலசேனா அமைப்பின்…

கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் குடும்ப வாழ்க்கையில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அவருடைய மனைவி ஹசின் ஜஹான், ஷமி மீது பல்வேறு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். ஷமிக்குப் பல…