Day: March 18, 2018

உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோரும் உரித்து ஒரு சமூகத்திற்கு உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று…

நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் இரத்தம் பற்றிய சுவாரசியங்களை இங்கே விரிவாக பார்ப்போம் நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு…

 முன்னாள் எதிர்க் கட்சித்தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை இன்று யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டது. பண்ணாகத்திலுள்ள, வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலையை எதிரக்கட்சித்தலைவர் இரா.சம்மந்தன்…

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல்படாமல் போனதால் ஆபத்தான…

நிதாஹஸ் கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இலங்கையின் 70-ம் ஆண்டு சுதந்திரதினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள்…

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேச செயலகத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள புலிபாய்ந்தகல் ஆற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட நிலையில்பெண்ணின்…

தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை பிரித்துக் கொடுக்க மறுத்த தாயை, அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன், அந்தத் தலையை எடுத்துக்கொண்டு கறம்பக்குடி போலீஸ் ஸ்டேஷனில் இன்று காலை…

இராணுவ பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பத்தலைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றுமொருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா…

“காதல் கூட கடவுள் மாதிரிதான் காலதேச தூரங்களைக் கடந்தது அது காதல் என்னும் அமுதஅலைகள் அடித்துக்கொண்டே இருப்பதனால்தான் இன்னும் இந்தப் பிரபஞ்சம் ஈரமாகவே இருக்கிறது. (கடலோரக் கவிதைகள்)…

சர்வதேச சமூகம் தம்முடன் தொடர்புகளைப் பேணுவதற்கு ஆர்வம் காட்டுவதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ, அண்மையில் கூறியிருந்த கருத்து, மக்கள் மத்தியில்…

வடக்கையும் கிழக்கையும் பிரித்துவைக்கும் நிலை தொடர்ந்தால், வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் பேசும் மக்கள் சிறுபான்மையினராகக்கப்படுவார்கள் என வடக்கு முதல்வரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.…

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது­செய்­யப்­பட்டு மகசின் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்ட பின்னர் கடந்த வருடம் ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்ட அர­சியல் கைதி­யான சச்­சி­தா­னந்தம் ஆனந்­த­சு­தா­க­ரனின் மனைவி…

திருக்­கோவில் பிர­தே­சத்தில் வீதியில் கண்­டெ­டுத்த ஒரு இலட்சம் ரூபா பணத்தை பொலி­ஸாரை தேடிச் சென்று ஒரு மாணவன் ஒப்­ப­டைத்த சம்­பவம் நேற்று திருக்­கோ­விலில் இடம்­பெற்­றுள்­ளது. அம்­பாறை, திருக்­கோவில்…