Day: March 22, 2018

அக்காவின் கணவர் மீது ஆசை கொண்ட காரணத்தினால் இளைஞருடன் சேர்ந்து அக்காவை பச்சிளம் குழந்தை முன்பாக தங்கை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்…

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ஏற்கெனவே சில ஆல்பங்களிலும், படங்களிலும் தலைகாட்டியிருக்கிறார். இந்நிலையில், அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தபோது, மருத்துவமனையிலிருந்த சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாக அந்த மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்திருக்கிறார். சென்னையில் அப்பல்லோ…

கடந்த ஆண்டு முஸ்லிம் இறைச்சி வியாபாரி ஒருவரை அடித்து கொன்ற சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து இந்தியாவின் வட பகுதியில் அமைந்துள்ள ஜார்கண்ட்…

ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா செல்ல, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது. ரஷ்யாவுக்கு சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளராக சென்ற நாமல் ராஜபக்ஷ அங்கிருந்து உறவினர்…

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் தனது சகோதரியான ஆசிரியை தற்கொலை செய்யவில்லை. திட்டமிட்டு…

தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலையைச்…

சர்­வதேச பங்­க­ளிப்­புடன் விசேட நீதி­மன்றம் ஒன்றை நிறுவி மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும். இந்த நட­வ­டிக்கை முன்னெ­டுக் கப்­ப­டா­விடின் சர்­வ­தேச நியா­யா­திக் கம் என்ற மாற்­று­வ­ழியை…

மும்பை: நடிகர் ஷாஹித் கபூரின் மனைவி மீரா ராஜ்புட் படுக்கையறை விஷயத்தை பொது இடத்தில் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தன்னை விட 13 வயது…

கொலை, கொள்ளை உட்பட 5 குற்றங்களை புரிந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவர் மற்றும் இராணுவ கோப்ரல் ஆகியோரை குற்றவாளிகளாக இனம்கண்ட யாழ் மாவட்ட நீதிபதி மா.…

சிறிய தாயாரின் மரணச்சடங்கில் பங்கேற்க, மொஸ்கோவில் இருந்து, ஹொஸ்டனுக்குச் செல்ல முற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, தமது நாட்டுக்குள் நுழைவதற்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது. சிறிலங்காவின் முன்னாள்…

பாலியல் குற்றவாளியை நடுரோட்டில் வைத்து பெண் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், காவல்துறை கஸ்ட்டடியில் உள்ள ஒரு பாலியல் குற்றவாளியை போலீஸார் அழைத்துச்…

உடல்நலக் குறைவால் உயிரிழந்த ம.நடராசனின் உடல் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. சசிகலா கணவர் நடராசன், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தன்னை மறந்து நேற்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்தார். இந்த சம்பவம் ஆளும் கட்சியினர் உட்பட அனைவரி னதும் அவதானத்தை…

திருமணம் முடிந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவாகியதும் தம்பதியர் வெள்ளி விழா கொண்டாடுவார்கள். திருமணமாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவானால் பொன்விழா கொண்டாடுவார்கள். அறுபது ஆண்டுகள் நிறைவானால் வைரவிழா. அறுபத்தைந்து…

உலகில் உயிர்வாழ்ந்து வந்த இறுதி ஆண் வெள்ளை காண்டாமிருகமான “சூடான்” கென்யாவில் உயிரிழந்துள்ளது. கென்யாவிலுள்ள வனவிலங்களுக்கான தனியார் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த…