Day: March 25, 2018

விடுதலைப் புலிகளுக்கும்,  அரசாங்கத்  திற்கமிடையே  பேச்சுவார்த்   தைகளை ஆரம்பிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்ட பின்னணியில் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் 2004ம் ஆண்டு அக்டோபர் மாத…

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பிரதான வீதி, முட்டாசுக்கடை சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று இரவு 7.30…

வயல்வௌி ஒன்றில் யுவதி ஒருவரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம் வெயங்கொட பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தினை சேர்ந்த நபர்…

இதுவரை, இந்தியாவின் பண்டைய காம நூல்களின் சாரம்சத்தைப் பார்த்தோம். ‘காமம் என்பது எள்ளளவும் தவறில்லை. மனிதர்கள், அதைச் சந்தோஷமாக அனுபவிக்கப் பிறந்தவர்களே’ என்பதை அனைவருக்கும் எடுத்துக்காட்டுவதற்கும், செக்ஸில்…

குடும்ப தகராறை தடுக்க சென்ற பெண் மீது மேற்கொள்ளப்பட்டதில் பெண்ணின்  கை  துண்டிக்கப்பட்ட சம்பவம் ஒன்று, வவுனியா –  செட்டிகுளம் – வீரபுரம் பகுதியில், இன்று (25)…

சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமாக ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை எடுத்து வந்த நபரை சுங்க அதிகாரிகள் நேற்று (23) அதிகாலை கட்டுநாயக்கா சர்வதேச…

திருமணம் ஆன பிறகும் கூட நமீதா தன்னுடைய கவர்ச்சியை மட்டும் விடவில்லை என்பதை இந்த புகைப்படம் உணர்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் ஒருவராக இருந்தவர் நமீதா.…

கடந்த திங்கட்கிழமை ஜெனீவாக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் குறிப்பாக கத்தோலிக்கர்கள் உபவாசமிருக்கும் தவக்காலத்தில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஓர் அடுக்குமாடிக் கட்டடம்…

நடிகர் ஆர்யா, தற்போது ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ எனும் நிகழ்ச்சியின் மூலம் தான் திருமணம் செய்துகொள்ள மணப்பெண்ணைத் தேடி வருகிறார். இதில் 16 பெண்கள் பங்கேற்று உள்ளனர்.…

யாழ்ப்பாணம் – சாவ­கச்­சே­ரி­யில் நேற்­றி­ரவு இடம்­பெற்ற விபத்­தில் இளம் குடும்­பத் தலை­வர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். விபத்­துக்­குள்­ளாகி வீழ்ந்த அவரை ராணுவ பேருந்து…

தனது வருங்கால கணவர் பற்றி விருது வழங்கும் விழாவில் நடிகை நயன்தாரா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல ஒரு விருது விழாதான் என எதிர்பார்த்திருந்த நேரத்தில்…

அக்கா கடவுளை விட உங்கள் அப்பாவை தான் நம்புகிறேன். ஜனாதிபதியின் மகளுக்கு ஆனந்தசுதாகரின் மகள் கடிதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள்…

இந்த உலகத்தில் மனிதர்கள் கூட நாம் ஆபத்தில் இருந்தால் காப்பாற்ற முன்வர மாட்டார்கள். ஆனால் நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு இருக்கும் அக்கறை கூட அவர்களுக்கு வராது.…

குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவர்கள் சிரிப்பது,…

தமிழக சட்டசபை வரலாற்றில் 1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மறக்க முடியாத நாள். தமிழக மக்களுக்கும்தான். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த தி.மு.க அரசுக்கு…

விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின் தனக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்றும், அது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று தான் கருதியதாகவும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச…

மேல் மாகாண ஆளுனராகப் பணியாற்றும், கே.சி.லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுனராக, நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் எட்டு மாகாணங்களின் ஆளுனர்களுக்கு,…

பணமில்லாமல் சாப்பிடக்கூடிய ஓட்டலா? அது எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? ஜப்பானில்தான் அந்த ஓட்டல் செயல்படுகிறது. ஆனால் ஏழைகள் மட்டுமே அங்கு பணமில்லாமல் சாப்பிட முடியும். ஜப்பான்…