Day: April 1, 2018

இன்றைய காலத்தில் ஒருவரது திறமையினை மிக விரைவில் வெளிஉலகிற்கு தெரியப்படுத்துவதில் சமூக வலைத்தளங்களில் பெரிதும் உதவியாக இருக்கின்றன. இதன் மூலம் பல நன்மைகள் நடந்துவந்தாலும் சில தீமைகளும்…

இலங்கையில் வாழும் சுவிட்சர்லாந்து பெண் ஒருவர் நிலாவெளி கடற்ரையை சுத்தம் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 71 வயதான மாக்ரட் என்ற சுவிஸ் நாட்டு பெண்ணே இந்த சேவையை…

பிறந்து 16 நாளே ஆன குழந்தையை தூக்கிக்கொண்டு குரங்கு ஒன்று காட்டுக்குள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ளது, தலபஸ்தா என்ற கிராமம்.…

குவைத்: குவைத்தில் நடந்த பயங்கர சாலைவிபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. இரண்டு பேருந்துகளில் தொழிலாளர்கள் பணிமுடிந்து தங்களது இருப்பிடம்…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார்-யாழ் கீரிமலையில் இன்று அம்மாச்சி உணவகத்தை திறந்து வைத்து மோதகத்தை உண்டு மகிழும் காட்சியினை மெய்மறந்து ரசிக்கும்-வடமாகாண முதலமைச்சரும்,தமிழரசுக்கட்சித் தலைவரும்….

தமிழர்கள் தமிழ் பாரம்பரியத்தை மறந்து வாழ்கின்ற நிலையில் அமெரிக்காவில் தமிழ் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்து காட்டும் வகையில் தரமும் பரதமும் நடத்தப்பட்டுள்ளது.

வவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் முத்துமாரியம்மன் ஆலயத்து அண்மையில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி பாரதிபுரத்தைச்…

தோட்­டத்­தொ­ழி­லாளி ஒருவர் தனக்கு தோட்ட அதி­காரி பணி வழங்­காது இழுத்­த­டிப்பு செய்து வரு­வ­தா­கக்­  கூறி விரக்­தி­யுற்ற நிலையில் தனது ஒன்­பது வயது மக­னுடன் மண்­ணெண்ணெய் ஊற்றி தற்­கொ­லைக்கு…

இலங்­கையில் கடந்த மூன்று வருட கால­மாக சவால்­களை எதிர்­கொண்­டுள்ள இந்­தியத் திட்­டங்கள் குறித்து கவ­னத்தில் கொள்­வ­தற்­காக புது டில்லி முக்­கிய பிர­முகர் ஒரு­வரை கொழும்­புக்கு அனுப்ப…

கலைஞர் கருணாநிதிக்கும், இவரது இரண்டாம் மனைவி தயாளு அம்மாவிற்கும் மூன்றாவது மகனாக பிறந்தவர் ஸ்டாலின். கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை தாக்கத்தால், இளம் வயதிலேயே அரசியல் களம் புகுந்தவர்…

யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டது. சடலம் இதுவரை யார் என அடையாளம் காணப்படவில்லை. மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈ.பி.டி.பியின் ஆதரவோடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பல உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைத்து வருகிறது. தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஈழமக்கள் ஜனநாயகக்…

எம்.ஜி. ஆரின் உத்தரவில் ஜெயலலிதா 4 கோடி ரூபா(இந்திய) நிதியை போயஸ் தோட்டத்தில் வைத்து பிரபாகரனுக்கு வழங்கினார் என்று அண்ணா திரா­விட முன்­னேற்­ற ­க­ழ­கத்தின் ஸ்தாபக உறுப்­பி­னர்…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் பயங்கரவாத அமைப்புபட்டியலில் சேர்த்துள்ளது. இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்பு பட்டியலில் 20அமைப்புக்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள்…

இன்று ஏப்ரல் 1- ஆம் தேதி. முட்டாள்கள் தினம். நம் சக நண்பர்களை, உறவினர்களை முட்டாளாக்க நாம் ஏதேதோ திட்டமிட்டு இருப்போம். சில முயற்சிகள் செய்து ஏமாற்றி…

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் ரத்தோட் தற்போது உயிருடன் இல்லை. அவரது தவறு சொந்தமாக ஒரு குதிரையை வைத்திருந்தது. 21 வயதே ஆகியிருந்த பிரதீப் 10ஆம் வகுப்புடன்…

வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உதவ முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்களக் குடியேற்ற அச்சுறுத்தல்கள் அதிகமுள்ள…

Enga Veetu Mapillai 30-03-2018: எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற புது நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த தொலைக்காட்சியும் புதுசு என்பது ரசிகர்களுக்கு தெரிந்த…