Day: April 16, 2018

அமெரிக்காவில் விவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பேரன், பேத்திகள் முன்னிலையில் தம்பதியினர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தைச் சேர்ந்தவ 83 வயதான ஹரால்ட்…

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் மாணவிகளை பணத்திற்காக பாலியல் ரீதியாக இணங்கும்படி கூறிய துணைப் பேராசிரியர் நிர்மலா தேவி கைதுசெய்யப்பட்டுள்ளார். வீட்டின் பூட்டை உடைத்து…

முல்லைத்தீவு – மாங்­கு­ளம் நீதி­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த 12 வயது பாட­சாலை மாண­வன், இரண்டு கால்­க­ளும் முறிந்த நிலை­யில் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கப்…

ஹிட்லர் என்ற சர்வாதிகாரி பிறந்த நான்கு நாட்களுக்கு முன் ஒரு குழந்தை, போட்டிகள் நிறைந்த இவ்வுலகை அடையாளம் கண்டது. பின்னாட்களில், நகைச்சுவையின் முகவரியாகத் திகழப்போவதை அறிந்திராத அக்குழந்தை சார்லஸ்…

தென்னிந்திய கவிஞரும், பாடலாசிரியரும், பிக்பாஸ் பிரபலமுமான கவிஞர் சினேகனை யாழ்ப்பணத்துக்கு அழைத்து ஏமாற்றி விட்டதாக சினேகன் பேசும் ஒலிப்பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.…

நுவரெலியா கிரேன் விருந்தகத்தின் ஏற்பாட்டில் 380 கிலோகிராம் நிறை கொண்ட உருளைக் கிழங்கினால் தயாரிக்கப்பட்ட கேக் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இன் ஆரம்ப நிகழ்வில்…