Day: May 6, 2018

வெளியாகியுள்ள ‘இருட்டறையில் முரட்டு குத்து’ படத்தின் வெற்றியின் சந்தோஷத்தில் படத்தின் நாயகி சந்திரிகா ரவி தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இயக்குனர் சந்தோஷ்…

இங்கிலாந்தின் லான்காஷிர் பகுதியில் கத்தோலிக்க தேவாலயத்தால் நடத்தப்படும் ஜான் ரேனால்ட்ஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர் எட்வர்ட் ஹயேஸ். 1950 ஆம் ஆண்டு இவர், 12 வயது சிறுவனாக…

யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் மனைவியினை பொல்லினால் அடித்து கொலை செய்த சந்தேக நபரான 40 வயதுடைய சந்தேக நபரான கணவனை நேற்றுமுன்தினம்(03) அச்சுவேலி பொலிஸார் கைது…

மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் நுண்கடன் குடும்பத் தகராறுகள் காரணமாக ஒரு பிள்ளையின் தாய் தூக்கிட்டு தற்கொலை நுண்கடனினால் ஏற்பட்ட குடும்பத் தகராறுகள் காரணமாக நேற்று (05.05.2018) காலை…

கடந்­த­வாரம் நிகழ்ந்த அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்­போது, எதிர்­பார்ப்­புக்­கு­ரி­ய­தாக இருந்த சில விட­யங்­களில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்­கு­ரிய பத­வியும் ஒன்­றாகும். பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கு, பிராந்­திய அபி­வி­ருத்தி…

பல மாதங்களுக்கு பின் கிளிநொச்சியின் பல பகுதிகளில் இன்று மழை பெய்துள்ளது. இதனால் பொது மக்களுக்கும் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த சில மாதங்களாக மாவட்டம் கடும்…

நீட்’ தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அதையடுத்து மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சிகள், சமூக…

கரப்பான்பூச்சி பலராலும் வெறுக்கப்படக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அவற்றுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுவதால், சீன மருந்து தொழிலில் இந்த பூச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. வறுக்கப்பட்ட கரப்பான்பூச்சிகள்…

இலங்­கையில் தமி­ழர்­களின் பகு­தி­யாக உள்ள வடக்கு மாகா­ணத்தின் முத­ல­மைச்சர் தான் சி.வி.விக்­னேஸ்­வரன். 25 ஆண்­டுகள் நீதிபதியாகப் பணி­யாற்­றி ­விட்டு அர­சி­ய­லுக்குள் நுழைந்து 2013 ஆம் ஆண்டு தேர்­தலில்…

2007-ம் ஆண்டு. ‘Akademik Lomonosov’ என்று ரஷ்ய மொழியில் பெயரிடப்பட்ட அந்தக் கப்பலின் அடிக்கட்டை எனப்படும் ‘keel’ உயிர் பெறுகிறது. நீர்முழ்கிக் கப்பல்கள் செய்யும் தொழிற்சாலை ஒன்றில்…

அவர் எப்­படி உலகத் தமி­ழர்­க­ளிடம் நிதி வசூல் செய்­தாரோ அப்­ப­டித்தான் நானும் அவர்­க­ளிடம் வசூ­லித்து வரு­கிறேன் காவிரி, ஸ்டெர்லைட் நியூட்­ரினோ என போராட்­டங்­களால் தமி­ழ­கமே கொந்­த­ளித்து கொண்­டி­ருக்­கி­றது.…

நாமக்கல்: பள்ளிப்பாளையம் அருகே சாயப்பட்டறை உரிமையாளர் கொலை செய்யப்பட்டதற்கு அவரது மனைவியின் கள்ளக்காதலே காரணம் என தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்.…

மத்துகமவைச் சேர்ந்த கோவிந்தராஜா ஜெயகலாவின் மர்ம மரணம் தொடர்பில் அவர் பயணம் செய்த முச்சக்கர வண்டி ஓட்டுநரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். மத்துகம நீதவான் நீதிமன்றத்தில்…

மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது நண்பருடன் வெசாக் பார்க்க செல்வதற்காக மோட்டார் சைக்கிள் பரிசோதிக்கும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.…