Day: May 7, 2018

புதுவை: பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை மகள் நீட் தேர்வு எழுதச் சென்றபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். நீட்…

நாவ­லப்­பிட்டி பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட கோண­வ­ல­பத்­தன பகுதி வீடொன்றின் மீது மண்­மேடு சரிந்து விழுந்­ததில் சிக்­குண்ட சகோதரர்கள் இரு­வரில் தம்பி காப்­பாற்­றப்­பட்­டுள்­ள­தோடு அண்ணன் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­துள்­ள­தாக நாவ­லப்­பிட்டி…

புத்தளம் – கொழும்பு வீதியின் நாகவில பிரதேசத்தில் இன்று மாலை வேன் வாகனமொன்றில் மோதி சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் – நாகவில்லுவ பிரதேசத்தை சேர்ந்த 12 வயதுடைய…

நண்பர்களின் வேடிக்கை விளையாட்டுக்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியில் முடிவதில்லை என்பதற்கு இது ஒரு சான்று.

மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபரும் ஈழத்தமிழர் விடயத்தில் நீண்ட அனுபம் கொண்டவரும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவரும் எழுத்தாளருமான பழ.நெடுமாறனுடன் இலங்கை தமிழர்…

காலியில் மர்மநபர்கள் இருவர் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது நுழைவாயிலில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை…

பிரித்தானியாவில் முதன்முறையாக முஸ்லிம் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டனர். மகிழ்ச்சியான மணமகன்களான ஜாஹெத் சௌதிரி (வயது 24) மற்றும் சீன் ரோகன் (வயது 19) பாரம்பரிய உடையில்…

பிரதமர் ரணில் விக்ரமசங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டதாக, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசிய திரிஷா, அரசியலுக்கு வருவீர்களா? என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். நடிகை திரிஷா நீண்ட நாட்களுக்கு…

அமோலி- விலைமதிப்பில்லா’ என்ற ஆவணப்படம் இணையதளத்தில் இன்று வெளியாகிறது. பெண் குழந்தைகள் கடத்தப்படுவதையும் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களையும் மையப்படுத்தி ஜாஸ்மின் கௌர் ராய் மற்றும் அவினாஷ் ராய்…

உலகின் மிகச் சிறந்த 18 தொடருந்துப் பயணங்களில் ஒன்றாக, கொழும்பு- யாழ்ப்பாணத்துக்கு இடையிலான யாழ்தேவி தொடருந்துச் சேவை தெரிவு செய்யப்பட்டுள்ளது. லண்டன் கார்டியன் நாளிதழ், உலகின் மிகச்சிறந்த…

கடந்த மார்ச் மாதம் நடந்த ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புதின், நான்காவது முறையாக ரஷ்ய அதிபராகப் பதவியேற்றார். அதிபர் அல்லது பிரதமராக கடந்த 18…

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் “புதிய நிர்வாகசபை” தெரிவுக்கான “பொதுச்சபை” ஒன்றுகூடல் இன்றையதினம் 06.05.2018 பேர்ண் மாநிலத்தில் ஒபேர்புர்க் எனும் இடத்தில் நடைபெற்றது. முதலில் அமைதி…