Day: May 25, 2018

சில தினங்களுக்கு முன்னர் புளொட்டின் அதாவது டி.பி.எல்.எப் இன் மத்திய குழுக் கூட்டம் வவுணியாவில் இடம்பெற்றிருந்தது. இதன் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த புளொட்டின் தலைவர் சித்தார்த்தன்,…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் மணிராஜ் என்ற இளைஞரும் ஒருவர். திருமணமாகி மூன்று மாதங்களே‌ ஆன நிலையில் மணிராஜின் மரணம் அவரது குடும்பத்தை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. தூத்துக்குடி…

“தேசியக் கொடியை அரைக்கம்பத்திலும் பறக்க விடுவோம். தலைகீழாகவும் ஏற்றுவோம். அதை யாரும் கேட்க முடியாது” என்று சவால் விட்டிருக்கிறார் வடமாகாணசபை உறுப்பினர் எsivahiம்.கே. சிவாஜிலிங்கம். “மே –…

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள…

வவுனியா ஓமந்தைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செட்டிகுளம் பகுதியில் 2ஆம் படிவத்தில் வசிக்கும் பாலசுந்தரம் நிரோசனே விபத்துக்குள்ளானதாக பொலிஸார்…

‘நடிகையர் திலகம்’ படம் கீர்த்தி சுரேஷூக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கலாம். ஆனால் சாவித்திரியின் உறவினர்களுக்கோ,ஜெமினி கணேசனின் உறவினர்களுக்கோ அது மனக் கசப்பை வாரி வழங்கியிருக்கிறது. இந்தப்…

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த  தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும், ஊழியரொருவரையும் கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கியொன்று பணிநீக்கம் செய்துள்ளது. தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக்கொள்ளாது  சிங்கள,…

பெங்களூரு: கர்நாடக சட்டப் பேரவையில் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில்…

“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக தான் வழங்கிய 7 ஆயிரம் ரூபாயை தனக்கு மீள வழங்குமாறு” வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்துள்ளார். மே…

அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பகுதியில் இளைஞரொருவரை சற்றுமுன் அப்பகுதி மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தால் தற்பொழுது அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 35…

இயக்குநர் வசந்த பாலன் – ஜி.வி. பிரகாஷ் இணையும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஆர்யா பங்கேற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்ட அபர்னதி…

கனடாவின் டோரண்டோ மாகாணத்தில் உள்ள இந்திய ஓட்டலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டோரண்டோ: கனடாவின் டோடண்டோ மாகணத்தின் உள்ள…

பிரேசிலை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரான ரொனால்டினோ ஒரே நேரத்தில் 2 பெண்ணை திருமணம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#ronaldhino பிரேசிலியா: பிரேசிலை சேர்ந்த முன்னாள் கால்பந்து…

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருமுறை பெரிதும் அச்சமடைந்த, முன்னாள் கிழக்குப் பிராந்திய தளபதியாக இருந்த கேணல் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையில் இடம்பெற்ற ஒரு உள்ளக…

மத்­திய வங்கி பிணைமுறி விவ­கா­ரத்தில் பிர­தான சந்­தேக நப­ராக கருதி கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு தேடப்­படும் மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்­திரன் சிங்­கப்பூ­ரி­லேயே உள்­ள­தாக சிங்­கப்பூர்…

யாழ். தெல்­லிப்­பழை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பாட­சா­லை­யொன்றில் ஆங்­கில மொழியில் கணிதம் கற்­பிக்கும் ஆசி­ரி­யரை அப்­பா­ட­சா­லையில் கல்வி கற்கும் 7 சிறு­மி­யரை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த குற்­றச்­சாட்டில்…