Day: June 8, 2018

ரஜினி சுய­மாக இயங்­கு­கிறாரா? இயக்­கப்­ப­டு­கிறாரா ? இயக்­கப்­ப­டு­கி­றா­ரென்றால் அவர் பின்­னா­லி­ருந்து இயக்கு­வது யார் ? எதற்­காக இயக்கப்படுகின்றார்? என்­றெல்லாம் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டாலும், அவரை இயக்கும் சக்தி யாரென்­பது…

கொழும்பு – தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்த கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாமரைக் கோபுரத்தின் 16 ஆம் மாடியிலிருந்து வீழ்ந்ததில் இந்த இளைஞர்…

உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிருடனிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியமையால் இரண்டாவது தடவையாக இறுதிச் சடங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்…

சவுதி அரேபியாவில் சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில் பெண் மாடல்கள் உடை அணிந்து ஒய்யாரமாக நடந்து வர தடை என்பதால், ஆடைகள் காற்றில் பறந்து வந்துள்ளன. ஜெட்டா:…

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் போன்ற உருவம் கொண்ட நபரை சிங்கப்பூர் குடியேற்றத் துறை அதிகாரிகள் சிறை பிடித்தனர். அணுஆயுதச் சோதனைகளால் உலக நாடுகளை அச்சுறுத்தி…

கப்பல்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சீ 4 ரக வெடி மருந்தை கொண்டு வந்து கொடுத்த புலிகள் அமைப்பின் வெடி மருந்து இறக்குமதிக்கு பொறுப்பாக இருந்த…

கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான, விஜய் தணிகாசலம் சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல்…

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கோழிக்கறி சமைக்க தாமதமானதால் தாயாரை குத்தி கொலை செய்த மகனை பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேர்ந்த 45…

பிறந்த குழந்தை இறந்து விட்டதாக நினைத்து அடக்கம் செய்த பின்னர் பரிசோதனைக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட வேளையில் குழந்தை உயிருடன் இருந்த சம்பவம் பிரேஸில் நாட்டில் இடம்பெற்றுள்ளது.…

“திரும்பவும் ஒரு தோல்வியை தாங்கும் சக்தி எனக்கு இல்லை” என்று தற்கொலைக்கு முன்பு தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதத்தில் பிரதீபா தெரிவித்துள்ளார். தந்தைக்கு உருக்கமான கடிதம்…

புலிகளை முடக்கிய கூட்டுவலை!! இந்துதோனேசிய  தீவுகள்  நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இதை அந்தநாட்டு காவல்துறையினர்…