Day: June 13, 2018

சர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இனமான தமிழ் மக்களினதும், முஸ்லிம் சமூகத்தினதும் ஆதரவுடன் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான்காவது…

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று மாலை  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்டூர் காக்காச்சிவட்டை  சேர்ந்த  22…

தான் கடந்த 70 ஆண்­டு­க­ளாக எந்­த­வி­த­மான தண்ணீர், உண­வின்றி வாழ்ந்து வரு­வ­தாக இந்­திய குஜராத் மாநி­லத்தைச் சேர்ந்த 88 வயது சாமியார் ஒருவர் தெரி­வித்­துள்ளார். இவரின் உடல்­நி­லையைப்…

2011, டிசம்பர் 28 – வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-இல்லின் இறுதி ஊர்வலத்தில் கருப்பு நிற ஆடை அணிந்து துக்கத்தை வெளிப்படுத்திய மக்கள் கூட்டம் தெருக்களில்…

புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இருவேறு இடங்களில் ஆண்கள் இருவரின் சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். சடலங்கள் மூன்று நாள்களுக்கு மேற்பட்டவையாக இருக்கலாம். அவை…

சீனாவில் மீனவர்களின் வலையில் சிக்கிய மீன் இன்று பென்குவின் முக அமைப்புக் கொண்டதாக இருக்கிறது. இந்த மீனின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. சமீபத்தில்…

நாம் பணிபுரியும் இடம்மோசமானது என கோணேஸ்வரன் நிதர்ஷன் தன்னிடம் கூறியதாக, அவருடன் பணிபுரிந்த சத்திய ரூபன் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து…

`பிக் பாஸ்’ இந்த ஆண்டு செம விறுவிறுப்பாக இருக்குமெனத் தெரிகிறது. காரணம், வீட்டுக்குள் போட்டியாளராகச் செல்கிற இரண்டு பேர். விஜய் டிவி-யின் ஆஸ்தான ஆர்ட்டிஸ்ட் தாடி பாலாஜியும்…

கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் தமிழ், தெலுங்கு பட உலகில் சக நடிகைகள் பொறாமைப்படும் அளவு எகிறி வருகிறது. சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த நடிகையர் திலகம் இரு…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த பிரதேசமான யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பகுதியில், பிரபாகரனின் உருவச்சிலையை அமைப்பதற்காக, வல்வெட்டித்துறை நகர சபை முன்னெடுத்த முயற்சி…

நாட்டின் ஏனைய பாகங்களுக்கும் பரவிய இன அழிப்பு  1983 ஜூலை 25ஆம் திகதி, கொழும்பை மையமாகக் கொண்டு, தமிழ் மக்கள் மீதான இன அழிப்புத் தாக்குதல்கள் நடந்தேறின.…