Day: June 17, 2018

எதிர்வரும் வடமாகான சமைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தற்செயலாக ஒரு பிளவு ஏற்பட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விட்டு வெளியேறி தனியாக போட்டியிடும் சூழல் ஏற்பட்டால்…

டுபாய் நாட்டில் வீட்டுப் பணிப் பெண்ணாக தொழில் புரிந்துவந்த இலங்கை ஜா-எல கப்புவத்தை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் சுகவீனமடைந்து மரணித்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி…

பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே  இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் போரில் தென்மராட்சிப் பகுதியில் தன்னுடனிருந்த…

கதிர்காமம், கிரிவெஹெர விகாரையின் விகாராதிபதி அதி. வண. கொபவக்க தம்மிந்த தேரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான ஒப்பந்தத்துக்கு, 30 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதென, பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.…

இலங்கையில் நடந்த வித்தியாசமான திருமணம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.. இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பிரதேசத்தில் கடந்த வாரம் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. அரசாங்க பணியில் உள்ள…

யாழில் காவல்துறையினரின் ;துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞன் தேவாலயத்தில் இடம்பெற்ற வழிபட்டு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர் என தேவாலயத்தில் நின்ற மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தை நேரில்…

யாழ்ப்பாணம் – மல்லாகத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கே.கே.எஸ் வீதி…

வடக்கு மாகாணபைத் தேர்தலில் தாம் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கப் போவதாக அறிவித்துள்ள, ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இதற்கு மக்கள் முழுமையான ஆதரவை அளிக்காவிடின் தாம்…

போர்த்துகலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ரசிகனான சிறுவனை கட்டித் தழுவி முத்தமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. உலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று…

பெரியவர்கள் தொடங்கி சிறியவர்கள் வரை அனைவரது கைகளிலும் செல்போன்கள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. இதனால் சிறியவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அறிந்தும் இவ்வாறான தவறுகளை செய்து வருகிறோம்.…

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத் : உலகிலேயே மிக அதிக வெட்டுக்களை(6690) உடைய வைர…

• புலிகளுக்கு வாக்களிக்கப்பட்ட பணத் தொகையில் முதலாவது பகுதி 180 மில்லியன் ருபாய் பஸில் ராசபக்ஸவினால் எமில் காந்தனிடம் கையளிக்கப்பட்டது. •புலிகளுக்கு பணம் கொடுப்பதில் மூவர் பங்கெடுத்த…

மும்பை தெருவில் விலையுயர்ந்த காரில் சென்ற ஒருவர் ஜன்னல் கண்ணாடி வழியாக பிளாஸ்டிக் குப்பையை சாலையில் வீசுவதை தனது கணவர் கோலியுடன் வேறொரு காரில் செல்லும் அனுஷ்கா…

நடிகை ஓவியா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார். அதனை உறுதிப்படுத்தி விஜய் தொலைக்காட்சி ட்வீட் போட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே பிக் பாஸ் சீசன் 2 இன்று…

வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து பிரிந்து சென்று தனித்து போட்­டி­யிடும் வகையில் கூட்­ட­மைப்­புக்கு சவா­லாக மாற்று அணி ஒன்றை உரு­வாக்கும் முயற்சியில் இர­க­சி­ய­ காய் நகர்த்தல்களில்…

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் மாணவர்கள் கற்கும் பாடங்களை 6 பாடங்களாக ஆகக் குறைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. மேலும், இதற்கான நடவடிக்கைகள், தேசிய கல்வி நிறுவனத்தினூடாக…

1995ல் புலிகள் இயக்கம் தமது ஆட்சி மையத்தை வன்னிப் பெருநிலத்திற்கு நகர்த்தியது. அதிலிருந்து தொடங்கி 2009ம் ஆண்டு வரை அங்கு ஓர் அரை அரசை அந்த அமைப்பு…

ஞான­சார தேரரின் கைது பொது­பல சேனா அமைப்­பினை மேலும் பல­மான சக்­தி­யாக மாற்­றி­யுள்­ளது. ஒரு சிறிய அமைப்­பாக செயற்­ பட்ட நாம் இனிமேல் மிகப்­பெ­ரிய அமைப்­பாக…

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பெண் ஓரினச்சேர்க்கையாளர்களாக கருதப்படும் இருவர், அங்குள்ள சபர்மதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சபர்மதி காவல்நிலைய துணை ஆய்வாளரான…