Day: June 20, 2018

சீனாவில் நாய்கறி என்பது உண்ணத்தகுந்தது. இந்தியாவைச் சேர்ந்த நாகலாந்து மக்களே நாய்கறிகளை விரும்பி சாப்பிடுவார்கள். அதுபோலத்தான் சீனாவிலும் காலம் காலமாக தொன்றுதொட்டு நாய்கறி சாப்பிடும் பழக்கம் உள்ளது.…

நபர் ஒருவர் குப்பையினை குப்பைத்தொட்டியில் போடுவதற்கு கொடுத்த பில்டப் சமூகவலைத்தளங்களில் காணொளியாக பரவி வருகிறது. சிலர் தான் மிகவும் புத்திசாலித்தனமான வேலையினை செய்வதாக நினைத்து முட்டாள்தனம் செய்வார்கள்.…

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைத் தலைவர் என்று அடையாளப்படுத்தப்படும் சின்னத்தம்பி மகாலிங்கம் என்ற இளம்பரிதி இறுதிகட்டப் போரின்போது முள் வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு…

காணாமல்போன மற்றும் காணமல் ஆக்கப்பட்டதாக கருதப்படும் நபர்களின் பெயர்பட்டியல் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், 2009 இலங்கையில் இடம்பெற்ற…

நேற்றிரவு நடைபெற்ற மிஸ்.இந்தியா அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மிஸ்.இந்தியா அழகிப்போட்டி மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது.போட்டியின் இறுதியில் சென்னையைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ்(19) என்பவர்…

ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று இன்று அதிகாலை வலான குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டு முகாமையாளர் உட்பட 9 பேர் வரை…

இன்று காலையில் வெளியான 2 வீடியோக்களிலும் நித்யா-பாலாஜியால் பிக்பாஸ் வீட்டில் சண்டை உருவாவது போல காட்டப்பட்டது. இந்தநிலையில் சற்று முன் வெளியான ப்ரோமோ வீடியோவில், மனைவி நித்யாவின்…

கிளிநொச்சி அறிவியல் நகர் காட்டுப்பகுதியில் நவீன ஸ்னார் இயந்திரத்துடன் புதையல் தேடிய இருவரில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அறிவியல் நகர் காட்டுப்பகுதியில் நவீன ஸ்கானர் இயந்திரம்…

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், வீட்டிற்குத் தெரியாமல் தன் தம்பியை 10 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்திருக்கிறார். வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த பெண் டெப்பி ஷுடாந்த் (50).…

வவு­னி­யா­வி­லுள்ள பாட­சாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒரு­வரை ஆசி­ரியர் தாக்­கி­யதில் அம்­மா­ண­வ­னுக்கு தலையில் வெடிப்பு ஏற்­பட்டு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். இச்­சம்­பவம் தொடர்­பில் மேலும் தெரி­யவ­ரு­வ­தா­வது, வவு­னி­யாவில்…

வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா வேப்பங்குளம் ஆறாம் ஒழுங்கையில் கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மைதானத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து குறித்த…

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மாவை சேனாதிராஜாவின் ஒரு தசாப்த காலக் கனவு. இறுதி மோதல்களுக்குப் பின்னரான, அரசியல் கள யதார்த்தங்களை உள்வாங்கி,…

மனைவி பக்கத்து வீட்டு காரனுடன் கள்ள உறவில் இருப்பதை நேரில் கண்டன கணவன் கிராமத்தினரை கூட்டி அவர்கள் இருவரையும் மரத்தில் கட்டி வைத்து அடித்து துவைத்துள்ள சம்பவம்…

வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டது வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம். இவ்வாலயத்தில் வைரவர் மடை, விசாகப் பொங்கல் இடம்பெறும் போது அன்றைய…