Day: June 21, 2018

பெண்களுக்கு விந்து வெளிவருகிறது என்பதை இன்னமும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும், தற்போது அது உண்மை என்று பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. பெண்ணின் சிறுநீர் வடிகுழாய் பகுதியில்…

இங்கிலாந்து முன்னணி வீரர் ஜாமி வார்டின் மனைவி ரெபிகா, உலக கோப்பை போட்டியில் கணவரின் ஆட்டத்தை நேரில் காண ரூ.1½ கோடிவரை செலவிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…

புதுமணமக்களின் கல்யாண ஊர்வலம் என்றாலே ஒன்று குதிரை பூட்டிய சாரட் வண்டியிலே அல்லது பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காரிலோ தான் செல்வது தான் வழக்கம். இதுவரை நமது கண்கள்…

நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மீது இளம் பெண்கள் கிரக்கம் கொள்வது போல, ஐபிஎஸ் அதிகாரியின் உடற்கட்டில் மயங்கிய பெண் ஒருவர் அவரை சந்திக்க 1200 கி.மீ பயணித்துள்ளார்.…

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவிக்காலம் முடிந்த பின்னரும் கால நீடிப்புச் செய்து முதலமைச்சர் பதவியை நீடித்துக்கொள்ள கோரிக்கை விடுத்திருப்பது வடக்கு மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என ஈழ…

காரை­ந­க­ரில் பாட­சா­லை­யில் பதில் கடமை புரி­யும் அதி­பர் ஒரு­வர், பாட­சா­லை­ ஆசி­ரி­ய­ரின் கையைப் பிடித்து இழுத்­துச் சென்று துரத்­தி­யுள்­ளார். இந்­தச் சம்­ப­வம் நேற்று இடம்­பெற்­றுள்­ள­தாக ஊர்­கா­வற்­து­றைப் பொலிஸ்…

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது…

சாவகச்சேரி கல்வி வலயத்துக்கு உட்பட்ட கொடிகாமம் – கச்சாய் பகுதியில், அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம், நேற்று (19)…

• 2006 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 திகதி காலை இலங்கை ராணுவத் தளபதி சரத்பொன்சேகா மீது கர்ப்பிணிப்பெண் போல வேடமிட்டு வந்த ஒருபெண் தற்கொலை…

யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், கொழும்பு கொட்டாஞ்சேனையில் வீடொன்றில் வைத்து கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து சென்றவர்களே இந்தக் கொலையை…

மகாராஷ்டிராவின் பிரஞ்சல் பாட்டில், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உதவி ஆட்சித்தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். இது ஒரு சாதாரண செய்தியாகத் தோன்றலாம். ஆனால், பிரஞ்சல் பாட்டில் வாழ்க்கையைப் பார்த்தால்,…

கிளிநொச்சி அம்பாள்குளம்  கிராமத்தில் இன்று காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை…

இந்தியப் பெண்கள் பலருக்கும் `அழகி’ பட்டத்தின்மீது தீரா ஆசை இருப்பது இயல்பு. ஒவ்வொரு பருவ வயது பெண் இருக்கும் வீட்டிலும், முகக் கண்ணாடிக்கு வேலை அதிகம். முகத்தில் சிறிய…

முகம் முழுவதும் முகப்பருக்களால் நிறைந்து எப்போதும் சோகமாக இருந்த ஒரு பெண், தற்போது ஜொலிக்கும் முக அழகுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் இதுதான் எனக் கூறும் ஒரு…

அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இலங்கை புதிய அரசியலில் சூறாவழி ஒன்றைக் கிளப்பிவிட்டிருக்கின்றார். இம்மாதத்துடன் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் அவர் இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களை ஒவ்வொருவராகச்…