Day: June 24, 2018

சர்க்கரைநோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்? என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். நீரிழிவு நோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்?…

டி.டி.வி.தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் ரூ.180 கோடி கொடுத்ததாக அமைச்சர் மணிகண்டன் குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரம்: ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதி…

இரண்டு நாளாக மாட்டிக்க ஜட்டியில்லாமல் சுத்திக்கிட்டிருந்த டானியல். சாப்பாட்டுக்காக  நாளும் நடக்கும்  சண்டை.!!  பிக்பாஸ் வீட்டுக்குள் என்னதான் நடக்கிறது…(பார்க்கத் தவறாதீர்கள்)  ‘ஃப்ரெண்டு… லவ் மேட்டரு’ என்கிற டேனியின்…

சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா என்ற 12 வயது சிறுவன் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளான். சென்னை: சென்னையைச் சேர்ந்த 12 வயது…

மட்டக்களப்பு இந்து ஆலயத்தில் சிதறு தேங்காய் உடைத்து மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் வேண்டுதல் செய்துள்ளார். உண்மையை மறைக்கும் அதிகாரிகள், அவர்களுக்கு துணை போகும்…

வடக்கு மாகாண முதலமைச்சரின் உரைகளின் தொகுப்பான ”நீதியரசகர் பேசுகிறார்” நூல் வௌியீட்டு விழா இன்று நடைபெற்றது. வட மாகாண முதலமைச்சரின் உரைகள் தொகுக்கப்பட்ட ”நீதியரசர் பேசுகிறார்” நூல்…

“உலகின் வல்லரசு நாடுகள் நடத்திய கூட்டுச் சதியினாலேயே தமிழ் மக்களின் உரிமைக்காக நியாயமானதும், நீதியானதுமான தீவிர ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது,”…

சென்னைக்கு வரும் அவர், மெரினா கடற்கரைக்குச் செல்கிறார். அந்தக் கடற்கரைக்குச் செல்லாதவர்கள் யார்தான் உண்டு? அழகான காட்சிகளையும், அலங்கோல காட்சிகளையும் அனுதினமும் தந்துகொண்டிருப்பதில் மெரினா என்றால் மிகையாகாது.…

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரனின் உரைகளின் தொகுப்பான ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில் முதலமைச்சர்…

“இயர்போனுக்கெல்லாம் ரொம்ப செலவு பண்ணாதீங்க பாஸ்… ஐநூறு ரூபாய்க்குள்ள வாங்குங்க” என்றோ “ரிச்சி ஸ்ட்ரீட் போனா இருபது ரூபாய்க்கு கை நிறைய அள்ளிட்டு வரலாம்”னோ நம்மைச்சுற்றி யாரோ…

ஒட்­டு­சுட்­டா­னி­லி­ருந்து புதுக்­கு­டி­யி­ருப்பு செல்லும் வீதியில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த முச்­சக்­கர வண்­டி­யி­லி­ருந்து பெரு­ம­ளவான வெடி­பொ­ருட்கள் மற்றும் விடு­தலைப் புலி­களின் சீருடை, கொடி என்­பன மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.…

சென்னை: பிக்பாஸ் தொடர்பாக வெளியாகியுள்ள புதிய ப்ரோமோ வீடியோவில் கமல், காமெடி நடிகர் சென்றாயனைக் கலாய்ப்பது போன்ற காட்சிகள் உள்ளன. பிக்பாஸ் சீசன் 2வில் ஒரு சிலரைத்…

உலக சாம்பியனின் தலையெழுத்து கடைசி நிமிடத்தில் மாற்றி எழுதப்பட்டுள்ளது. தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜெர்மனி அணி, இறுதி நொடிகளில் வெற்றியைத் தங்கள் வசப்படுத்தியுள்ளது. ஜெர்மனி – ஸ்வீடன்…