Day: June 25, 2018

உண்மைதான். அண்மையில் ஹரியானாவில் நடந்தது இந்த வித்யாசமான திருமணம். 65 வயதான அமெரிக்கப் பெண் கரென் லிலியன் எப்னர் (Karen Lilian Ebner) என்பவருக்கும் 27 வயதான…

கோத்தாவின் பிறந்த தின நிகழ்வில் இடம்பெற்ற அரசியல் நகர்வுகள் இன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ஷ முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் அஸ்கிரிய…

திருமணத்திற்கு தனது பெற்றோருடன் வந்த 6 வயது சிறுமியை ஐஸ் கிரீம் வாங்கி தருவதாக ஒருவன் அழைத்து சென்று சிறுமியை சீரழித்து கொலை செய்துள்ள சம்பவம் மத்திய…

மலேசியாவிலுள்ள மசூதி ஒன்றிற்கு சுற்றுலா செல்வதற்கு அந்த மசூதி தடை விதித்துள்ளது. Borneo தீவின் Kota Kinabalu விலுள்ள ஒரு மசூதிக்கு முன் அமைந்திருக்கும் குட்டையான சுவர்…

யாழ்ப்பாணம் சுளிபுரம் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று…

ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குணநலன்கள் அமைந்துள்ளது. இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம். ஜோதிட அறிவியலில் நட்சத்திரங்கள், திதி, கால நேரம்…

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று மது குடித்த சிறுவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், குடித்த மதுவில்…

“நடிச்சிட்டு இருக்கும்போதுதான் கிருஷ்ண சந்திரன் அறிமுகம் கிடைச்சது. அவர் பாடிய `ஏதோ மோகம்..ஏதோ தாகம்..’ பாட்டு என் ஆல் டைம் ஃபேவரைட்!” – ‘முள்ளும் மலரும்’ வனிதா…

பிறந்த குழந்தை அண்ணாவினுடையது என்ற சந்தேகத்திலேயே மனைவியையும் அவரின் தாயாரையும் கொலை செய்துள்ளதாக ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் புதிய சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 68…

மாரவில, மகவெவ பகுதியில் 24 வயதுடைய நபர் ஒரு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். அவர் குடிபோதைக்கு அடிமையானவர். சம்பவ தினமான நேற்று(24-06-2018) குறித்த நபர் மது…

ஸ்பானிய  கண்டு பிடிப்­பாளர் கலா­நிதி சேர்கி சென்டோல்  உரு­வாக்­கி­யுள்ள ரோபோ­வான சமந்­தாவே இவ்­வாறு பலாத்­கா­ர­மா­கவோ, மரி­யா­தை­யின்­றியோ தொட்­டாலோ, ‘மூட்’  இல்­லா­த­போது நெருங்­கி­னாலோ ஒத்­து­ழைக்க  மறுத்து ‘டம்மி’ யாக…

ஒட்டுசுட்டான் தொட்டியடிப் பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒட்டுசுட்டான் தொட்டியடிப் பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் தூக்கில்…

அண்ணே!!!! அப்படியே கனடாவில கலியாணம் செய்யிற ஜோடிகளின் அன்றைய சம்பவங்களையும் இரவிரவாக வர்ணனை செய்யுங்கோ…. உலகத் தமிழர்கள் பார்த்துப் பூரிக்கும்படியாக அப்படியே இங்கே பிரசுரிப்போம்….

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த, முதலமைச்சர் விக்னேஸ்வரனின், “நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழாவில், நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் தமிழ் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் ஒன்றாக கலந்து…

ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள், சீருடைகள், கொடி என்பன முச்சக்கர வண்டி ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட சம்பவத்தை அடுத்து, இதுவரையில் ஐந்து பேர்…

பிஜே புயான் என்பவரின் வீட்டுக்குள் இருந்த 100 நாகப்பாம்புக் குட்டிகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர் ஒடிசா கிராம மக்கள். ஒடிசா மாநிலம், பத்ரக் மாவட்டத்தில் உள்ள சாம்பூர்…

துருக்கி அதிபர் தேர்தலின், நீண்ட காலமாக துருக்கியின் தலைவராக இருக்கும் ரிசெப் தயிப் எர்துவான் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. “முழுமையான பெரும்பான்மையை…

சவுதிஅரேபியாவின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் விதத்தில் இன்று அந்த நாட்டின் பெண்கள் வாகனங்களை செலுத்தியுள்ளனர். பெண்கள் வாகனங்களை செலுத்துவதற்கான தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்று…

சர்வதேசத்தை சமாளிக்கவே கூட்டமைப்பை அரசாங்கம் பயன்படுத்துகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தினக்குரல் ஊடகத்துக்கு அளித்த பேட்டி

சென்னை: பிக் பாஸ் வீட்டில் சீரியஸான காதல் உருவாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் காதல் ஜோடி உருவாக வேண்டும் என்று எதிர்பார்த்து தான் இளசுகளை அழைத்து வந்தார்களோ…