Day: June 26, 2018

அமெ­ரிக்கா பேர­வையில் இருந்­தாலும் சரி, இல்­லாமல் போனாலும் சரி- இலங்­கையைப் பொறுத்­த­வரை ஜெனீவா என்­பது இனிமேல் அழுத்­தங்­களைக் கொடுக்கும் கள­மாக நீடிக்­குமா என்­பது சந்­தேகம் தான். அமெ­ரிக்கா…

சுழிபுரம் – காட்டுப்புலத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜீனாவின் இறுதி நிகழ்வு இன்று பிற்பகல் இடம்பெற்றது. இன்று (26) யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளைத் தொடர்ந்து…

உண்மையில் மற்ற ஆறுகளைப் போல சரஸ்வதி நதி தற்சமயம் எந்த இடத்திலும் பாயவில்லை. எனவேதான் இது தொடர்பாக மர்மமான பல கருத்துகள் நிலவி வருகின்றன. ஆனால், இந்த…

கடந்த சீஸனில் இல்லாத அதிரடி மாற்றங்களை பிக்பாஸ் வீட்டில் இன்று காண முடிந்தது. சில நபர்களின் இரட்டை நிலைகளை நன்றாக அறிந்துகொள்ள முடிந்தது. ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற…

மட்டக்களப்பில் தமிழ்பெண்களின் போட்டோக்களை கேவலமாக. பதிவேற்றி பலரின் உயிரோடு விளையாடிய கிரிமினல்! ஊரில் எத்தனையோ விழிப்பூட்டும் பிரச்சினைகள் சமூக நோக்குகளை கவனம் செலுத்தாமல் தமது தனிப்பட்ட வெறுப்பு…

சிறுமியின் தந்தை மீது கொண்ட முற்கோபத்தை பழிதீர்க்கவே அவரது மகளைக் கடத்தி 20 வயது இளைஞர் கொலை செய்துள்ளார். அவரது இந்த முயற்சிக்கு சிறுமியின் சிறியதந்தை உள்பட…

தீவகம் – வேலணை – அம்பிகை நகரில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வேலணை 7 ஆம் வட்டாரத்தை சேர்ந்த தர்மலிங்கம் சஞ்சயன் (கணேசமூர்த்தி)…

’23 வருஷத்துக்கு முன்னாடி, 118 கிலோ வெயிட் போட்டிருந்தேன். நடக்கவே முடியாத நிலை. அப்பறம் பயிற்சி எடுத்து உடம்ப குறைச்சேன். இப்ப 58 கிலோ வெயிட்ல இருக்கேன்,…

 விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை “தந்திர நரி ” என்று குறிப்பிட்டமை முற்றிலும் உண்மையாகவே காணப்படுகின்றது . நாட்டு மக்களுக்கு அரசியல் தீர்வு …

பாலியல் வன்கொடுமை அபாயம், அடிமையாக நடத்தப்படுவது என்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா என தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வு முடிவுகளில்…

சென்னை மயிலாப்பூரில் அக்காளுக்கு கீரையிலும், அக்காளின் கணவருக்கு மதுபானத்திலும் விஷம் கலந்து கொலை செய்ததாக கைதான இளம்பெண், போலீஸிடம்  பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார். சென்னை மயிலாப்பூர் பகுதியைச்…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள்  மூவரும் அரச சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம்…

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சு என்ற பெயரில் படமாக்கியுள்ளனர். ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்த படத்தில் ரன்பிர் கபூர் சஞ்சய் தத்தாக நடித்துள்ளார்.…

ஆந்திர மாநிலத்தில் மக்களுக்காக சுட்டுகாட்டில் தூங்கிய தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆந்திர மாநிலம் பாலகோல் தொகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி…

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில்…

டி ஏ ராஜபக்ஸ அருங்காட்சியகத்தை அமைப்பதற்கு அரசாங்கத்தின் நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பாதுகாப்பு கோட்டாபய ராஜபக்ச இன்று பொலிஸ்…