Day: June 27, 2018

ரயிலில் விற்கப்படும் டீ மற்றும் காப்பிக்கும் கழிவறை நீரைப் பயன்படுத்தியதாக இணையதளத்தில் வீடியோ ஒன்று நேற்று வைரல் ஆனது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது முதல்…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றுமுந்தினம் இந்தியாவில் தனது இரண்டாவது திருமணத்தை 44ஆவது வயதில் செய்துள்ளார். முதல் திருமணம் செய்த லண்டனில் வசிக்கும்…

யாழ்., சுழிபுரம் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் ரெஜினா எனும் 06 வயதுச் சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து திங்கட்கிழமை (25) மாலை சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின்…

ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொரியா குடியரசிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி தொடரைவிட்டு வெளியேறியது.  மாஸ்கோ: உலகக்கோப்பை…

கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை ஒன்றை மக்கள் ஒன்றுசேர்ந்து மீட்கும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 15 தேதி, தாய்லாந்து…

நுன்கடன் தொல்லையால் இன்று காலை அக்கறைப்பற்று கோளாவில் 2 பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய 2 குழந்தைகளின் தாய் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்… இந்த இளம்…

யாழில் வீடொன்றில் இடம்பெற்ற சுப நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற அரவாணி எனத் தெரிவிக்கப்படும் நடன நிகழ்வு ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தென்னிந்திய சினிமாவையே…

இலங்கை பெண்ணின் கணவரும் பிள்ளைகளும் சென்னையில் சடலமாக மீட்பு மனைவி தன்னை புறக்கணித்து விலகி போனதால் அதிர்ச்சி அடைந்த கணவன் தனது இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து…

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷர்மாவின் மொத்த சொத்த மதிப்பு எவ்வளவு என்பது குறித்து மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம்…

மட்­டக்­க­ளப்பு – திரு­மலை நெடுஞ்­சா­லையின் கிரான் பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை நள்­ளி­ரவு தனியார் சொகுசு பேருந்­துடன் வேன் ஒன்று நேருக்குநேர் மோதி­யதில் இருவர் உயி­ரி­ழந்­த­துடன் மேலும்…

“புறா காட்­டு­வ­தாக சிறு­மியை அழைத்து சென்றேன். அப்­போது அவள் மயங்­கி­விட்டாள். அதன் பின்னர் கயிற்றால் கழுத்தை நெரித்தேன்” என யாழ்ப்­பாணம் சுழி­புரம் பகு­தியில் ஆறு வயது சிறு­மியை…

வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க நயினாதீவு நாக­பூ­சணி அம்­மன் ஆல­யத் தேர்த் திரு­விழா இன்று நடை­பெ­ற்றது. காலை 7 மணிக்கு வசந்த மண்­ட­பப் பூசை நடை­பெற்று, காலை 8.15 மணிக்கு…