Day: June 28, 2018

வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை உடைப்பு என்பதால் மேதின சிறை…

யாழ்ப்பாணம் – மானிப்பாய், லோட்டன் வீதி இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள வீட்டுக்குள் புகுந்த கும்பல், பெற்றோல் குண்டுத் தாக்குதல் மற்றும் வாள்வெட்டு என பெரும் அட்டூழியத்தில்…

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த மாணவிகளிற்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியலை வரும் 14 நாள்களுக்கு நீடித்து மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா…

“தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் புலிகளின் தாக்குதலுக்குள்ளாகி கோமாநிலைக்கு சென்றிருந்த…

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட நான்கு மணி நேர விசேட நடவடிக்கையில் 2,322 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் 5,254 பதிவு…

நக்­மாவைத் தொடர்ந்து குஷ்­பு வின் பதவி மீதும் கை வைக்­கப்ப டும் என்று திருவின் ஆத­ர­வா­ளர்­க­ ளிடம் ராகுல் காந்தி உறுதி அளித்­தி­ருப்­ப­தாகத் தகவல்! தமிழ்நாடு காங்­கிரஸ்…

ஆந்திர மாநிலம் கொவளகுண்டாவைச் சேர்ந்தவர் மத்திலெட்டி இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவருக்கு 4 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தைகளும் உள்ளது. மத்திலெட்டி மதுபோதைக்கு அடிமையாகி…

திருச்சி அருகே ஜீயபுரம் பக்கம் கடியாக்குறிச்சி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும், அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியும் காதலித்து வந்தனர். சிறுவன் பிளஸ்-2…

யாழ்ப்பாணம், மானிப்பாய், சங்கரப்பிள்ளை பிரதேசத்தில் இன்று காலை பெண் ஒருவர் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தின் பின்னர் சந்தேகத்தின் பேரில்…

சோமாலியாவை சேரந்த அகமது முகமது டோரா என்ற 112 வயது தாத்தா 17 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். உலகின் வித்தியாசமான தம்பதியர் பட்டியலில் சோமாலியாவை சேர்ந்த…

கனடாவில் 24 பெண்களை திருமணம் செய்து 149 குழந்தைகளை பெற்றெடுத்த கிறிஸ்துவ மத தலைவரை வீட்டுக்காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனடாவில் பலதார திருமணங்களுக்கு தடைவுள்ளது. ஆனால்…

எனக்கும் எனது சகோ­தரர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்­கு­மி­டை யில் எந்­த­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. நாங்கள் இரு­வரும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டு வரு­கின்றோம். ஆனால் ஜனா­தி­பதி வேட்­பாளர் என்று…

பஸ்ஸில் பயண சீட்டு எடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பஸ் நடத்துனரிடம் குழந்தையை அதன் தந்தை விட்டு சென்ற சம்பவம் இந்திய நாகை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நாகை…

கோவை: கோவையில் ஒரு கடையில் வெளியே நின்று உடற்பயிற்சி செய்வது போல நின்று கொண்டு, அங்கு இருந்த பல்பை மெதுவாக திருடி செல்லும் நபரின் வீடியோ சமூக…

காலையில் ‘வாட் எ கருவாட்’ பாடல் ஒலித்தது. ஏறத்தாழ ஐஸ்வர்யா மட்டுமே தினமும் வந்து முழு எனர்ஜியுடன் ஆடி ஓவியாவை நினைவுப்படுத்துகிறார். காலை எட்டரை மணிக்கே பிக்பாஸ்…