Day: July 2, 2018

யாழ்ப்பாணம் – காரைநகர் கொள்ளடைப்பைச் சேர்ந்த கோவிந்தராசா விஸ்ணு (வயது-15) என்பவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (2018.07.01) மாலை 4.00 மணியில் இருந்து காணவில்லை என அவரது பெற்றோர்…

இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் சுவாரசிய நிகழ்வுகளுக்கு ஒருபோதும் பஞ்சமிருக்காது. சமீபத்தில் வட இந்திய மாநிலத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் தன்னை தொட்டு தூக்கிய நபரை மணமேடையில் வைத்து…

ரஷியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணியை 2-0 என்ற கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.  மாஸ்கோ:…

ஹைதராபாத்: ஆந்திராவில் தங்களுடன் பேச வாங்கிக்கொடுத்த போனில் மகள் காதலனுடன் கொஞ்சியதை கேட்ட தந்தை அவரை கோடரி கம்பால் அடித்தே கொன்றுள்ளார். ஆந்திர மாநிலம் தோட்டரவுலபாடு கிராமத்தை…

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயல்திறன் மீதான அதி­ருப்­தி­யி­லேயே சிலர் சர்­வா­தி­காரி ஒருவர் ஆட்­சிக்கு வர­வேண்டும் என்ற கருத்­தினை முன் ­வைத்­துள்­ளனர். ஆனால் ஜன­நா­யக சூழலில் கோத்­த­பா­ய­விடம் ஆட்சி செல்­வது…

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவத்தில், 11 பேருக்கும் உத்தரவு பிறப்பித்ததுபோல் உள்ள மர்ம கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது.…

சிரியாவில் உள்ள அலெப்பி மாகாணத்தை சேர்ந்தவர் முகமது மெர்கி (34). இவரது மகள் மாயா மெர்கி (8). இவள் கால் இன்றி பிறந்தாள். பிறவியிலேயே இவளுக்கு முழங்காலுக்கு…

இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என இலங்கையின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் கணவனின் கண்முன்னே மனைவியை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த திருடர்கள், வீட்டில் இருந்த நகைகள், பணம் என்பவற்றையும் கொள்ளையடித்துச்…

வவுனியா – நெடுங்கேணி, சேனப்புலவு பகுதியில் கடந்த மாதம் காணாமல்போன இளைஞனின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்…

மலேசியாவில், 41 வயது ஆணுக்கும் 11 வயது சிறுமிக்கும் நடந்த திருமணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 18 ஆக மாற்ற வேண்டும் என கோரிக்கை…

நானும் எனது காதலனும் ஒன்றாக இருந்ததை அம்மம்மா பார்த்துவிட்டார். அம்மம்மாவிடம் காலில் விழுந்து மன்றாடி கெஞ்சினேன்….! ஆனாலும் அவர் ஏற்றுக்கொள்வதாய் இல்லை…. அதன் பின்னரே நானும் காதலனும்…

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் சாதி குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்மாறாக மகள் ஸ்ருதிஹாசன் கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகியுள்ளது. கமல் தனது டுவிட்டர் பக்கத்தில்,…

வடமாகாணசபையில் மீண்டும் இன்னொரு சூடான விவகாரdenis-wiknesvaranம் உருவாகியுள்ளது. அல்லது பழைய விவகாரம் புதிதாக முளைத்திருக்கிறது. முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு மறுபடியும் புதியதொரு நெருக்கடி உருவாகியுள்ளது. அல்லது பழைய நெருக்கடி…

கேரளாவில் ஒரு ஆடியோ பரவலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதில் இரு ஆண்கள் பேசிக்கொள்கின்றனர். கேரள மாநிலம் திருவல்லா பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆகிய பெண்…

பிரான்ஸ் நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற கொள்ளையில் தொடர்புடையவன் ரெடோயின் ஃபெய்ட்(46). அந்நாட்டின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்று பின்னர் கைதான இவனுக்கு கடந்த ஏப்ரல்…