Day: July 7, 2018

நீருக்கும் பிக் பாஸ் வீட்டிற்குமான பந்தம் இன்னமும் விடாது போலிருக்கிறது. நேற்று தண்ணீரை வைத்து விளையாடிய பிக்பாஸ் இன்று போட்டியாளர்களின் கண்ணீரை வைத்து விளையாடினார். ‘எந்தவொரு நபரின்…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘எனக்காக நீங்கள் ஆறு விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்காக நான் சொர்க்கத்தை பெற்றுத்தருவதில் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’. நபிகள் நாயகம் (ஸல்)…

மகிந்தவின் ‘முடிவு’ ‘அண்ணன் சொன்னால், களம் இறங்கத் தயார்’ என கோத்தா பல தடவை சொல்லிவிட்டார். ஆனால், அண்ணன் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை…

சமாதானப் பேச்சு சமாதானப் பேச்சு வார்த்தைகள் முறிந்ததை  அடுத்து   மேற்குலகின் இரண்டாவது திட்டப்படி விடுதலைப்புலிகளை முழுமையாக அழித்து பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கான பணிகள் ஆரம்பமானது. மாவிலாறில்  தொடக்கி…

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் ரஷியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா அரையிறுதிக்குள் நுழைந்தது. உலகக்…

தெலுங்கானாவில் திருமணம் முடிந்த மறு நிமிடம் மணப்பெண் மாரடைப்பால் இறந்து போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருமணம் முடிந்ததும் மணப்பெண் கணவன் காலில் சரிந்து விழுந்து…

உலகக்கோப்பை கால்பந்து காலிறுதியில் சுவீடனை 2-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து #WorldCup2018 #SWEENG உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி…

கனடாவில் சுட்டெரிக்கும் வெப்பத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனடா – சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆக…

குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக் உள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் ‘ விடுதலை புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? ‘ என்று பொதுவில்  கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த…

இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ தனது பதவிக்காலத்தில் தனது நட்பு நாடான சீனாவிடம் கடன் மற்றும் உதவிகளைப் பெறுவதற்காக ஒரு துறைமுக நிர்மாணத் திட்டத்துடன் போகும்…

சென்னையில் திருமணமாகி 9 மாதங்களில் தூக்கில் தொங்கிய மனைவி வழக்கில் அவரின் கணவர் கீர்த்திவாசன், அவரின் குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். சென்னை,…

இலங்­கையின் தேர்­தல்­களில் சீனாவின் அநா­வ­சி­ய­மான தலை­யீ­டுகள் குறித்து அர­சாங்கம் அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ள­துடன் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு தேர்தல் நட­வ­டிக்­கை­களுக்­காக சீன நிறு­வனம் வழங்­கிய நிதி குறித்து பரந்­த­ளவில் விசா­ர­ணை­களை…

சென்னையில், செல்லமாக வளர்த்த நாய்களை அடித்துக் கொலைசெய்த வேலைக்காரப் பெண்ணை, வீட்டின் முதலாளியம்மா மற்றும் அவரின் உறவுக்காரப் பெண் என இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம்…

மும்தாஜ் தனது ரகசிய சவாலை வெற்றிகரமாக முடித்துவிட்டதால், தண்ணீர் தொட்டி காவல் காக்கும் விளையாட்டை பிக் பாஸ் இன்று முடித்துவிடுவார் என்று எதிர்பார்த்தோம். ‘போதும்.. முடியல.. அழுதுடுவோம்’…