Day: July 15, 2018

சென்னை: பாடல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, திரிஷா நயன்தாரா இந்த இரண்டுபேரில் யார் அழகு என்ற கேள்விக்கு வித்தியாசமாக பதிலளித்துள்ளார். விஜய் சேதுபதி இப்போது…

யாசின் எதிர்காலத்தில் என்ன படிக்க வேண்டுமென ஆசைப்பட்டாலும், அவனை என் பிள்ளைபோல் நினைத்து நான் படிக்க வைப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஈரோடு கனிராவுத்தர்குளம், சி.எஸ்.நகர்…

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் குரோஷியாவை வீழ்த்தி பிரான்ஸ்  20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்தது. ஒரு மாத காலமாக நடந்து வந்த ஃபிபா 2018 உலகக்கோப்பை கால்பந்து…

வாரத்துக்கொரு கேள்வி – 14.07.2018 கேள்வி 3 முதலமைச்சர் உதவியாளர் ஒருவருடன் 2014 தொடக்கம் 2018 வரையிலான காலகட்டத்தில் விமானம் மூலம் கொழும்பு சென்று வந்ததால்…

யுத்­தத்­தின்­போது பெரும் வீரர்­க­ளா­கவும் தன­வந்­தர்­க­ளா­கவும் சித்­த­ரிக்­கப்­பட்ட பல­ரது வாழ்க்கை இன்று யுத்தம் முடிந்­த­கை­யோடு புரட்­டிப்போடப்பட்டுள்­ளது. அந்­த­வ­கையில் யுத்­த­கா­லத்தில் பெரும் யுத்த வீர­ராக பல­ராலும் போற்­றப்­பட்ட சாரங்க என்ற…

2020 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தரப்பில் கள­மி­றங்­க­வுள்ள வேட்­பாளர் குறித்து மீண்டும் கூட்டு எதிர்க்­கட்­சிக்குள் முரண்­பாடு…

2009 இல்  அருட்தந்தையுடன் சரணடைந்த எனது அப்பாவை தேடித்தாருங்கள் என ஒன்பது வயது சிறுமியொருவர் காணாமல்போனோர் அலுவலக அதிகாரிகளிடம் உருக்கமான கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார். இன்று கிளிநொச்சி கூட்டுறவு …

சென்னை டாக்டர் கொலையில் மாணவி  ஈஸ்வரி கொடுத்துள்ள வாக்குமூலம் போலீஸாரை மட்டுமல்ல; பொதுமக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட திருச்சி…

சினிமாவில் நடிகர் நாசரும் கமல்ஹாசனும் மிக நெருக்கமான நண்பர்கள். இருவரும் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இவர்களின் வாரிசுகள்…

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தகவல் பெற வேண்டிய அவசியம் சிறிலங்கா இராணுவத்தினருக்குக் கிடையாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவத்தினர்…

சௌதி அரேபியாவில் ஒரு இசை கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த ஆண் பாடகரை மேடை மீதேறி சென்று கட்டிப்பிடித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு நகரமான டைஃபில் நடைபெற்ற…

அருமைத்தம்பிமாரும் “My Boys” களும் செலுத்திய நன்றிக்கடன்!? தமிழர்களின் எதிரிகள் யார்….? உறைபொருளும் மறைபொருளும்! யேசுநாதர் ஒரு வெள்ளிக்கிழமையன்று 12 பேருடன் (அவருடன் சேர்த்து மொத்தம் 13…