Day: July 23, 2018

நடிகை மவுனிகாவுக்கும், மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவுக்குமான ஆத்மார்த்தமான உறவைப் பற்றி திரையுலகினர் அனைவருக்கும் தெரியும். பாலுமகேந்திராவே மவுனிகாவுடனான தனது உறவை ‘அவரும் எனக்கொரு துணைவி’ என்ற தலைப்பில்…

யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்க முடியாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு திணைக்கப்பணிப்பாளருக்கு அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று  இணைத்தலைவர்களான…

வவுனியா பூம்புகார் பிரதான வீதியில் ஒன்றில் இனந்தெரியாதவர்களினால் விடுதலைப்புலிகளின் பாடல் வரிகள் சில எழுதியிருந்தமையால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை நிலவி வருகின்றது. இவ்விடயம் குறித்து மேலும்…

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் சுந்தர்சிங் விஜயகாந்தின் பதவி தானாக செயலிழந்த நிலையில் அந்த இடத்துக்கு அவரது துணைவி நர்மதா ஜெகதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் என தேர்தல்கள் ஆணைக்குழு…

சீனாவில் பெண் ஒருவர் ரயிலில் திடிரென நபர் ஒருவரின் கழுத்தை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பெண் ஒருவர் மெட்ரோ ரயிலில் முன்பின் தெரியாத நபரின்…

பெங்களூர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் வீட்டு வாசலில் நின்றுக்கொண்டிருந்த இரு பெண்களில், இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் ஓர் பெண்ணின் கழுத்தில் உள்ள நகையை பறிக்கிறார்.…

 தனியார் பள்ளி ஒன்றில் சக நண்பர்களிடையே ஏற்பட்ட விளையாட்டுச் சண்டையில் ரெஸ்லிங் பாணியில் சக நண்பரைத் தூக்கி வீசியதில் மாணவர் மயங்கி விழ, தான் நண்பனைக் கொன்று…

திரைத்துறையினரை பற்றி புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டி, நடிகைகளை அனுபவிக்கத்தான் சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புக்கு செல்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். தெலுங்கு திரைப்பட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்கு வாய்ப்பு…

டொரண்டோவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். மேலும், 12 பேர் காயமடைந்ததாக கனடா நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர். டேன்ஃபோர்த் மற்றும் லொகன் அவென்யூக்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த…

யாழ்ப்­பா­ணத்­தில் வெவ் வேறு சம்­ப­வங்­க­ளில் திடீ­ரென மயங்­கிய மூவர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். கொக்­கு­வில், பலாலி, சங்­கா­னை­யைச் சேர்ந்­த­வர்­களே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­னர். கொக்­கு­வில் கொக்­கு­வில் கிழக்­கைச் சேர்ந்த கார்த்­தி­கேசு கதிர்­கா­ம­லிங்­கம்…

பிக் பாஸ்’ வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்ட ரம்யா, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரம்யா விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ்…

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த உயர்மட்டப் பேச்சுக்களின் போது, பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கும், இவ்வாண்டு இறுதிக்குள் பலாலிக்கான அனைத்துலக…

மறைந்த மெய்ப்பாதுகாவலர் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமாவகே சரத் ஹேமச்சந்திரவின் முதலாம் ஆண்டு் நினைவு தினமான இன்று அவரது நினைவிடத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்…

பொதுவாக வீடுகளில் ஒரு குழந்தை இருந்தாலே அந்த வீட்டில் சிரிப்பிற்கு பஞ்சமே இருக்காது. அவ்வாறு மற்றவர்களை சிரிக்க வைக்கும் குழந்தைகள் ஒரு அரக்க குணம் கொண்ட பெண்ணிடம்…

திருச்சி: இந்த கள்ளக்காதல் படுத்தும் பாட்டையும் அதனால் வரும் பயங்கரமான விளைவுகளையும் என்ன செய்யறதுன்னே தெரியலையே? திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள பகுதி சாந்தபுரம். இங்கு கட்டிட…

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள திருநெல்வேலியில் இராணுவ ஜீப் வண்டியொன்றை இலக்கு வைத்து குண்டொன்று பலத்த…

வவுனியாவில் உள்ள அரச வங்கியொன்றின் தன்னியக்க இயந்திரத்தில் பிறிதொருவருடைய ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட  இராணுவ வீரர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…