Day: July 28, 2018

கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதி, இயக்ககச்சி வளைவுக்கருகில் நேற்றிரவு மோட்டார் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 4 வயது சிறுமி…

மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் கரகரவென கசிந்தொழுகும் அந்த வெண்கலக்…

ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்தக் கட்சியின் பங்காளிகளான இடதுசாரிகள் தினேஷ் குணவர்தனவின் பெயரை…

கேரள மாநிலத்தில் சீருடையுடன் தெருவில் மீன் விற்ற கல்லூரி மாணவி சமூகவளைத்தளங்களில் பிரபல்யமடைந்துவருகிறார். கேரள மாநிலம் – எர்ணா குளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹனான் தொடுபுழாவில் உள்ள…

ஓர் எட்டு வயது சிறுமியின் மூளையில் நூற்றுக்கும் அதிகமான முட்டைகள் இருந்தன. அடிக்கடி தலைவலி வருவதாக மகள் சொல்வதற்கு காரணம் என்ன என்பது அவரது பெற்றோருக்கு புரியவில்லை.…

‘அவரை சாலை வழியாக வாகனத்தில் கொண்டு செல்வது உயிருக்கு ஆபத்தானது, ஓரிரு மணி நேரத்தில் சென்னைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்; பயணிகள் விமானத்திலும் செல்ல முடியாது’ என்று சொல்லப்படவே,…

வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் துப்பாக்கி வைத்திருப்பதாக அண்மையில் வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்றைய வடமாகாண சபை அமர்வின்…

கிணற்றில் தவறி விழ்ந்து காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாயும் மகளும் அனுமதிக்கப்பட்ட சம்பவம் வவுனியா கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று (27) நண்பகல்…

யாழ்ப்பாணம் – நெலுக்குளம் புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்தானது இன்று (சனிக்கிழமை)…

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்ததால் அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகி ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். கருணாநிதியின் உடல்நிலை மோசமானதால் அதிர்ச்சி – திருவாரூரில் திமுக…

கிளிநொச்சி புன்னைநிராவி பகுதியில் உள்ள சிறு குளம் ஒன்றில் இருந்து  புன்னைநிராவி 26 ம் வாய்க்காலைச் சேர்ந்த 31 வயதான சுபாஸ் என்ற   இளைஞனின் சடலம் இன்று…

பீகார் மாநிலத்தில் சிறுவர் காப்பகம் ஒன்றில் 34 பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளனர் என புதிய வைத்திய பரிசோதனை அறிக்கை உறுதி செய்துள்ளது. பீகாரின் முஷாபர்பூரில் அரசு உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுவர் காப்பகத்தில்…

யாழ் அராலி பகுதியில் மரத்திற்கு மரம் தாவி திரியும் குள்ளர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதனால் மக்கள் பீதியில்  உரைந்துள்ளனர். குறித்த குள்ளர்கள் மரத்திற்கு மரம் தாவி…

புகைப்படம் பேசுமா? பேசாது என்றுதான் இத்தனை காலம் நினைத்திருந்தோம். ஆனால் 4 பக்க சட்டங்களுக்குள் புகைப்படமான ஒரு சிறுமி கண்களால் பேச துவங்கி இருக்கிறாள். ஆம்! அவள்…

பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவருடைய காதலரும் பாப் பாடகருமான 25 வயது நிக் ஜோனாஸுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜூலை 18…

கோத்தாபய ராஜபக்ச கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்துக் குருக்கள் ஒருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.…

திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று அதிகாலை மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று…