Day: August 12, 2018

கலைஞர் என்றவுடன் நம் மனதில் தோன்றும் அவரது தோற்றத்தில் மஞ்சள் துண்டும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதே மஞ்சள் துண்டு பல விமர்சனங்களையும் பெற்றது. தன்னை…

திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் இழப்பு குறித்து பலரும் தங்கள் துயரை பகிர்ந்துவருகின்றனர். தமிழ் திரையுலகில் தன் காலத்தில் ஆட்சி செய்தவர் கலைஞர். வயதான…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ்-2ல் இருந்து  இவ்வாரும்  பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேறுவார்கள். அந்தவகையில் ஏற்கனவே மஹதி, ஆனந்த் வைத்தியநாதன்,…

‘தென்னாடு காக்க ஓர் ஆளில்லையே! பொன்னாடை போர்த்த ஒரு தோள் இல்லையே!’ என்று கவிஞர் வைரமுத்து கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். கடைசியில் அது நேர்ந்தேவிட்டது. கலைஞர்…

பேஸ்புக்’ அதிபர் மார்க் ஷுக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு நாளும் ரூ. 18 லட்சம் செலவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை…

சினிமாவில் கதாநாயகிகளாக அறிமுகமாகும் நடிகைகளில் சிலர் 20 அல்லது 25 வயதில் நல்ல மார்க்கெட் இருக்கும்போதே திருமணம் செய்து கொள்கிறார்கள். நடிகைகளில் சிலர் திருமணத்துக்கு பிறகும் நடிக்க…

யாழ் இருபாலை கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த 27 வயதான நடராஜா பிரசன்னா என்பவர் உயிரிழந்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில்…

இலங்கை அர­சி­ய­ல­மைப்பில் காணப்­ப­டு­கின்ற 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை இல்­லா­தொ­ழித்து மாவட்ட நிர்­வாக சபை முறை­மை­யு­ட­னான கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வது தொடர்பில் தேசிய அர­சாங்கம் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது.…

பெங்களூரை சேர்ந்த இளம் காதல்ஜோடி ஒன்று தங்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததால் அவர்களை எதிர்த்து பேஸ்புக் நேரலையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை…

பேஸ்புக் ஊடாக அறிமுகமான காதலனை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த யுவதி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.தென்னிலங்கையை சேர்ந்த யுவதி ஒருவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி குறித்து சிங்கள ஊடகம்…

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் வட­மா­கா­ண­ச­பைக்­கான அடுத்த தேர்­தலில் கள­மி­றக்­கப்­ப­ட­வுள்ள முத­ல­மைச்சர் வேட்­பாளர் யார் என்­பது தொடர்பில் விரைந்து முடி­வெ­டுத்து  பகி­ரங்­க­மாக அறி­விக்க வேண்­டு­மென கூட்­ட­மைப்பின் தலை­வரும்,…

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முன்வந்த போது அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவரைக் கொல்லவேண்டிய நிலையேற்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த…

 இலங்கை காவல்துறை ஆவாக்குழுக்களையும் கொள்ளைக்கும்பல்களைப்பிடிக்க துண்டுபிரசுரங்கள் விநியோகித்து வீதி வீதியாகத்தேடி அலைந்துதிரிய உடுப்பிட்டி பகுதியில் மீண்டும் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஒரு சில மாதங்களுள் குறிப்பிட்ட…

சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதி மதிக்கத்தக்க மூவாயிரம் கிலோ கிறாம் எடையுடைய இராட்சத திருக்கை மீன் ஒன்று 10.08.2018 வெள்ளிக்கிழமை ஏறாவூர்- சவுக்கடி கடலில் மீனவ…

07.08.2018 மாலை 6.40 அளவில் கிளிநொச்சி நகரத்தில் பட்டாசுகள் வெடித்தன. அந்த நேரம் எதற்காக இப்படித் திடீரென வெடி கொழுத்தப்படுகிறது என்று பக்கத்தில் நின்ற கடைக்காரரைக் கேட்டேன்.…

‘பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் குறிப்பிடும் அளவிற்கு எந்தவொரு சர்ச்சையோ, சம்பவமோ நிகழவில்லையே… வார இறுதியில் வரப்போகும் கமல், எதைப் பற்றித்தான் பேசப் போகிறாரோ என்று…

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்காட்டு யமாகி என்ற பகுதியில் இன்று காலை கட்டாக்காலி நாய்கள் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட ஒன்பது ஆடுகளை கடித்துக் கொன்றுள்ளது. கட்டாக்காலி…

யாழ்பாணத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் சிறிலங்கா ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பலர் தமது சாட்சிகளை பதிவு செய்திருந்தார்கள். யாழ் மர்ம மனிதர்கள் விவகாரம்…

மாகாண சபைத் தேர்தலை, பழைய முறைமையில் நடத்துவதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ…

வாசகர்களே! லெப்ரினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விமலரத்ன மற்றும் பலரின் மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் இறுதிச்…