Day: August 17, 2018

தான் உயிரோடு இருப்பதற்கு ராஜீவ்காந்திதான் காரணம் என்று ஒளிவு மறைவு இல்லாமல் வாஜ்பாய் எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார். புதுடெல்லி: மறைந்த வாஜ்பாய் கட்சி மாறுபாடு இல்லாமல் அனைத்து…

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்ல்தலுக்கான வேட்பாளர் தெரிவின் போது டெலோ கடுமையான அறிக்கைகளை வெளியிட்டிருந்தது. டெலோவின் அறிக்கைகளை உற்றுநோக்கியவர்கள் இதோ டெலோ கூட்டமைப்பிலிருந்து வெளியேறப்போகிறது என்று…

3 மாத குழந்தை உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றேன் என்று அந்த குழந்தையின் தாய் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சரவணம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்…

கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்ததையடுத்து அங்குள்ள மாவட்டங்கள் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. அதனை அடுத்து அணைகள் அனைத்தும் திறக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் பல்வேறு…

தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் 16/8/18 யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்…

சிறுவர்கள் அதிகம் வருகைத்தரும் சென்னை செம்மொழி பூங்காவில் இளைஞர், யுவதிகள் அத்து மீறி நடந்து கொள்வதாக அப்பகுதிக்கு வருகை தரும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இரவு நேரங்களில் வண்ணமயமாக…

டென்மார்க்கில் பரோயே என்ற தீவு உள்ளது. ஆண்டுதோறும் அங்கு கோடை காலத்தின் முடிவில் கடலில் வாழும் திமிங்கலங்களை கொல்லும் திருவிழா நடைபெறுகிறது. முதலில் இந்த தீவில் வாழும்…

விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்துவதற்கு உதவுவதாக…

கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள கடற்படைப் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் எனப்படும், லெப். கொமாண்டர் சந்தன பிரசாத்…

பொக்ரான் முதல் கிருஷ்ணமேனன் மார்க் வரை… இந்தியாவை ஒளிரவைத்த வாஜ்பாய்! இந்த இளைஞன் நிச்சயம் ஒருநாள் பிரதமர் பதவியை அலங்கரிப்பான்” என்ற ஜவஹர்லால் நேருவின் கனவை நிஜமாக்கியவர்…

நான் ஆட்சியில் அமர்ந்துகொண்டிருக்கும் இந்தத் தருணம், பல்வேறு சவால்கள் நிரம்பியதாக இருக்கிறது. இருப்பினும், சுமூகமாக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்’ எனப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. முன்னாள் பிரதமர்…

முல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, அங்கு சட்டவிரோதமாக குடியேறிய சிங்கள மீனவர்களில் ஒரு பகுதியினர் வெளியேறிச் சென்றனர். நாயாறு மற்றும் அதனை…

திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலன் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர்,  வேலூர்…