Day: August 24, 2018

பிரித்தானியாவில் லீசெஸ்டர் நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் புகுந்து இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வெளியான…

பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும்.  புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் கனடா தமிழன் ஒரு படி மேல…

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆறு மாதகாலப் பகுதிக்குள் 30 ற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் பிரதிப் பொலிஸ் பொறுப்பதிகாரி குமாரசிங்க தெரிவித்தார். நேற்றையதினம்…

ஆயிரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத செய்தியை ஒற்றை புகைப்படம் விளக்கிவிடும். அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலான ‘உணர்ச்சிவசப்பட்ட பாட்டி மற்றும் பேத்தி அழும் புகைப்படம்’ அந்த வகையைச்…

நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்ற கீர்த்தி சுரேஷிடம், ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் நடிப்பாரா என்று கேட்டதற்கு, ஜெயலலிதாவாக நடிக்க தனக்கு தைரியம் இல்லை…

வடக்கு – கிழக்கு அபி­வி­ருத்தி குறித்த ஜனா­தி­பதி செய­ல­ணியில் கலந்­து­கொள்ள தமிழ் தேசி யக் கூட்­ட­மைப்பின் எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் சகல எம்.பி.க்களும் ஜனா­தி­பதி…

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா நேற்று வியாழக்கிழமை(23) காலை சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பட்டாடைகள்…

மொராக்கோவை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை கடத்தி சென்ற கும்பல் ஒன்று அவருக்கு பச்சைகுத்தி சித்தரவதை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17 வயது இளம்பெண்ணை 13…

திருச்சி மாவட்டத்தில் தாலி கட்டும் நேரத்தில் தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறியதால் கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. 34 வயதான ஜெகதீசன் என்பவர் மலேசியாவில்…

மட்டக்களப்பு, பெரியகல்லாறில் உள்ள வீடு ஒன்றிற்குள் இன்று அதிகாலை  புகுந்த கொள்ளையர் அங்கிருந்து 15பவுண் நிறையுடைய தாலிக்கொடியை கொள்ளையிட்டுச்சென்றுள்ளார். இன்று புதன்கிழமை அதிகாலை களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட தெற்கு நைஜீரியாவிலுள்ள உபாங் சமுதாயத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் வெவ்வேறு மொழிகளை பேசுவதாக கூறுகின்றனர். இந்த வினோதமான வேறுபாட்டை “கடவுள் அளித்த…

சென்னை திருவான்மியூரில் டீக்கடை, கூல்ட்ரிங்ஸ் கடைக்குச் சென்ற போதை ஆசாமி செய்த ரகளையால் கடையின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். சென்னை திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில், பிரபல நடிகர் குடியிருக்கும்…

வவுனியா- சாம்பல் தோட்டம் பகுதியில் நேற்றிரவு இரவு யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். சாம்பல் தோட்டம் ஜயப்பர் வீதியில் வசித்து வரும் 22வயதுடைய யுவதியே நேற்றிரவு…

பதுளை ஹாலிஎல ரொசைட் தோட்டம் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த மகாலிங்கம் நிஷாந்தினி என்பவரை கடந்த 25 நாட்களாக காணவில்லையென அவரது கணவர் தியாகராஜா ராஜ்குமார் மட்டக்குளி…

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் புளியங்குளம் பகுதியில் இரண்டு தலைகளுடன் பசுக்கன்று ஒன்றை மாடு ஈன்றுள்ள சம்பவம்  பிரதேச மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒட்டுசுட்டான் பகுதியில்  விவசாயி  ஒருவரின்…

அமெரிக்க கடலோரக் காவல்படையிடம் இருந்து ‘யுஎஸ்சிஜிசி ஷேர்மன்’ என்ற போர்க்கப்பலைப் பொறுப்பேற்க ஹவாய்க்குச் சென்றிருந்த சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்னவும், சிறிலங்கா கடற்படைத் தளபதி அட்மிரல்…

கேரளாவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் கனமழையுடன் வெள்ளம் பெருக்கெடுத்து பல அழிவுகளை சந்தித்தது. 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர்…

உடையார் கட்டில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிளிநொச்சி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும்…

ரஜனியின் ஆன்மீகமும் விக்கினேஸ்வரனின் அரசியலும் – கருணாகரன் அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கு எப்படியாவது வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக விக்கினேஸ்வரனை நிறுத்தியே தீர வேணும் என்று சிலர் பாடாய்ப்படுகிறார்கள்.cmrajani…