ilakkiyainfo

Archive

பனிச்­ச­ரிவில் சிக்கிய ரஷ்­யப் பெண்: 31 வரு­டங்­க­ளின் பின்னர் உறைந்த நிலையில் மீட்பு

    பனிச்­ச­ரிவில் சிக்கிய ரஷ்­யப் பெண்: 31 வரு­டங்­க­ளின் பின்னர் உறைந்த நிலையில் மீட்பு

31 வரு­டங்­க­ளுக்கு முன்பு காணாமல் போன ரஷ்ய பெண்ணின் உடல், பனி­ம­லையில் மெழுகு சிலை போல் உறைந்த நிலையில் கண்­டு­பிடிக்­கப்­பட்­டுள்­ளது. ரஷ்­யாவைச் சேர்ந்­தவர் எலினா பேஸி­கினா, இவர் அந்­நாட்டின் அறி­வியல் தொழில்­நுட்ப துறையில் பணி­யாற்றி வந்­தி­ருக்­கிறார். மலை ஏற்­றத்தில் ஆர்வம் கொண்ட

0 comment Read Full Article

“விக்னேஸ்வரன் மனக் குழப்பத்திலுள்ளார் ; குழப்பம் தெளிவான பின்னே கூட்டமைப்பு நிலைப்பாட்டை தெரிவிக்கும்”

    “விக்னேஸ்வரன் மனக் குழப்பத்திலுள்ளார் ; குழப்பம் தெளிவான பின்னே கூட்டமைப்பு நிலைப்பாட்டை தெரிவிக்கும்”

மனக்குழப்பத்தில் இருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது மனக்குழப்பத்தை நீக்கி சரியான பதில் ஒன்றை தெரிவிப்பாராக இருந்தால், அதன் பின்னர் அடுத்த மாகாணசபை தேர்தல் குறித்து கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை  வெளிப்படுத்தும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்துவரும்

0 comment Read Full Article

இறப்பை சந்தித்து மீண்டு வந்ததாக சொல்லும் பெண்ணின் அனுபவம்

    இறப்பை சந்தித்து மீண்டு வந்ததாக சொல்லும் பெண்ணின் அனுபவம்

ஹாங்காங்கில் பிறந்து தற்போது லண்டனில் வசிக்கும் மிச்சைலி எல்மேன் (25). இவருக்கு 11 வயதில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சையின்போது சில கணங்கள் தன் உடலை விட்டு உயிர் பிரிந்ததாகவும் அதனை தாம் நன்கு உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

0 comment Read Full Article

பாலில் விஷம் கலந்திருக்கும் தாயின் வேஷத்தை அறிந்திராத பிஞ்சுக் குழந்தைகள்: வீட்டை பூட்டிவிட்டு காதலனோடு ஓடிய தாய்

    பாலில் விஷம் கலந்திருக்கும் தாயின் வேஷத்தை அறிந்திராத பிஞ்சுக் குழந்தைகள்: வீட்டை பூட்டிவிட்டு காதலனோடு ஓடிய தாய்

இந்தியாவில், சென்னையை சேர்ந்த விஜயன் (30)-அபிராமி (25) ஆகியோருக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் உள்ளனர். தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வரும் விஜயன், மாத கடைசில் என்பதால் நேற்று வீடு

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com