ilakkiyainfo

Archive

“தமிழ் மக்களிற்கு சமஸ்டியை வழங்குவதற்கு வாய்ப்பேயில்லை- நல்லவேட்பாளர் கிடைக்காவிட்டால் நான் போட்டியிடுவேன்- மகிந்த

    “தமிழ் மக்களிற்கு சமஸ்டியை வழங்குவதற்கு வாய்ப்பேயில்லை- நல்லவேட்பாளர் கிடைக்காவிட்டால் நான் போட்டியிடுவேன்- மகிந்த

நாட்டை பிரித்து தமிழ் மக்களிற்கு சமஸ்டியை வழங்க முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார். இந்தியாவின் நியுஸ் எக்சிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை

0 comment Read Full Article

விடுதலைப்புலிகளை நாங்கள் எங்களிற்காக மாத்திரம் தோற்கடிக்கவில்லை, – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

    விடுதலைப்புலிகளை நாங்கள் எங்களிற்காக மாத்திரம் தோற்கடிக்கவில்லை, – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

இந்தியாவுடனான கடந்தகால புரிந்துணர்வின்மைகளை மறந்து விடுMR Interviewவதற்கு தயார் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2019 ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு தலைமை தாங்குவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார் இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடியவர்கள் பட்டியலில் எனது சகோதரரும் உள்ளார்

0 comment Read Full Article

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பேரில் சிங்கள குடியேற்றம் இடம்பெறுவதை “நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்கிறார் சம்பந்தன்”

    மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பேரில் சிங்கள குடியேற்றம் இடம்பெறுவதை “நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்கிறார் சம்பந்தன்”

மகாவலி திட்டத்தின் பேரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இருந்து வேறு மக்களை கொண்டு வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதற்கு எங்களுடைய எதிர்ப்பு தொடர்ச்சியாக இருக்கும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை –

0 comment Read Full Article

வாள் வெட்டுக்குழுவின் உறுப்பினர், கைவேலி துப்பாக்கிச் சூட்டில் மரணம்

    வாள் வெட்டுக்குழுவின் உறுப்பினர், கைவேலி துப்பாக்கிச் சூட்டில் மரணம்

முல்லைத்தீவு கைவேலி பகுதியில் வாள் வெட்டுக்குழு மீது வீட்டின் உரிமையாளர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கி (இடியன் / நாட்டு துப்பாக்கி) சூட்டில் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 24

0 comment Read Full Article

எங்கள் கண்ணீருக்கு பதில் என்ன?.. 7 பேர் விடுதலையை எதிர்க்கும் பெண் போலீஸ் அதிகாரி

    எங்கள் கண்ணீருக்கு பதில் என்ன?.. 7 பேர் விடுதலையை எதிர்க்கும் பெண் போலீஸ் அதிகாரி

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுவிக்கக் கூடாது என்று அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கி உயிர் தப்பிய முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கு

0 comment Read Full Article

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

    அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையினர் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சென்னை அயனாவரத்தில் உள்ள, அடுக்குமாடிக் குடியிருப்பில், மாற்றுத்திறனாளி சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 17 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் தாய் அளித்த

0 comment Read Full Article

‘ஸ்டாலின் வராவிட்டால், அடுத்த சாய்ஸ் ரஜினி!’ – அறிவாலயத்தை அசைக்கும் கார்டன் சந்திப்புகள்

    ‘ஸ்டாலின் வராவிட்டால், அடுத்த சாய்ஸ் ரஜினி!’ – அறிவாலயத்தை அசைக்கும் கார்டன் சந்திப்புகள்

ஸ்டாலின் நம் கையைவிட்டுச் சென்றுவிட்டால், அது இந்திய அளவில் மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்துவிடும். தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்குள் முட்டல், மோதல்கள் நீடித்து வருகின்றன. ‘நம்முடைய கூட்டணியை ஸ்டாலின் கைகழுவிவிட்டால், அகில இந்திய அளவில் நமக்குப் பின்னடைவாக மாறிவிடும். அப்படி அவர் வராவிட்டால்,

0 comment Read Full Article

`எனக்கு விருப்பமில்லை!’ – தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்

    `எனக்கு விருப்பமில்லை!’ – தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்

தாலி கட்டும் நேரத்தில், இந்தத் திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என மணமகள் மறுப்புத் தெரிவித்து திருமணத்தை நிறுத்திய சம்பவம் தஞ்சாவூரில் நடந்துள்ளது. தஞ்சாவூர் வல்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த கலைத்தட்டு தட்டுகள் உற்பத்தி செய்யும் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு,

0 comment Read Full Article

“கொள்ளுப்பிட்டியில் பிரபல மசாஜ் நிலையம் சுற்றிவளைப்பு : 14 தாய்லாந்து பெண்கள் கைது!!!

    “கொள்ளுப்பிட்டியில் பிரபல மசாஜ் நிலையம் சுற்றிவளைப்பு : 14 தாய்லாந்து பெண்கள் கைது!!!

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரபல ஆயர்வேத மசாஜ் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் 14 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த 14 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 14 பெண்களும் தாய்லாந்து பிரஜைகளாவர்.

0 comment Read Full Article

பிரித்தானிய இளவரசியை ஆட்டிப் படைத்த கவர்ச்சியான காதலர் காலமானார்!

    பிரித்தானிய இளவரசியை ஆட்டிப் படைத்த கவர்ச்சியான காதலர் காலமானார்!

பிரித்தானிய இளவரசி டயானாவை ஆட்டிப் படைத்தவரும் காதலர்களில் ஒருவருமான ஒலிவர் ஹோஹார் புற்று நோயின் கோரப்பிடியில் சிக்கி பிரான்ஸில் தனது 73ஆவது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். இளவரசி டயானாவின் காதலர்களான ஜேம்ஸ் ஹெவிட், ஜேம்ஸ் கில்பே, வில் கார்லிங் மற்றும் டோடி

0 comment Read Full Article

சுவிஸிலிருந்து நாடு திரும்பியவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தாக்குதல்

    சுவிஸிலிருந்து நாடு திரும்பியவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தாக்குதல்

சுவிஸ் நாட்டிலிருந்து நாடு திரும்பிய தமிழ் குடும்பத்தலைவர் ஒருவர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துத்தாக்கப்பட்டுள்ளார். அது தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தலைவரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. உடுவில் பகுதியைச் சேர்ந்தவரும் சுவிஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவருமான

0 comment Read Full Article

குடியிருப்புக்குள் புகுந்து இடையூறு விளைவித்த இரு இராணுவ வீரர்கள் மக்களால் மடக்கிப்பிடிப்பு

    குடியிருப்புக்குள் புகுந்து இடையூறு விளைவித்த இரு இராணுவ வீரர்கள் மக்களால் மடக்கிப்பிடிப்பு

  பூநகரி கரியாலை நாகபடுவன் கணேஸ் மக்கள்குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவு செய்த  இராணுத்தினரை மக்கள் மடக்கிப்பிடித்ததுள்ளனர். இன்று அதிகாலை வீடு புகுந்த இராணுவத்தினரை கண்டு அச்சத்தில் சத்தமிட்ட வீட்டு உரிமையளரகளின் அலறல் சத்தத்தை கேட்ட அயல் வீட்டார்கள் குறித்த இரு இராணுவத்தினரை

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com