ilakkiyainfo

Archive

சர­ண­டைந்த புலிகள் கொல்­லப்­ப­ட­வில்லை : முன்னாள் அமைச்சரின் கருத்து பார­தூ­ர­மா­னது

    சர­ண­டைந்த புலிகள் கொல்­லப்­ப­ட­வில்லை :   முன்னாள் அமைச்சரின் கருத்து பார­தூ­ர­மா­னது

இறுதி யுத்­தத்­தின்­போது சர­ண­டைந்த விடு­த­லைப்­பு­லிகள் மற்றும் பொது­மக்கள் கொலை­செய்­யப்­பட்­டுள்­ளனர் என தெரி­வித்­தி­ருப்­பதை முற்­றாக நிரா­க­ரிக்­கின்றேன். பிர­பா­க­ரனின் தாய், தந்தை இரு­வரும் சர­ண­டைந்­ததால் அது­தொ­டர்­பான பொறுப்பை நாங்கள் நிறை­வேற்­றினோம் என துறை­மு­கங்கள் மற்றும் கப்­பற்­றுறை அமைச்­சரும் சிறி­லங்கா சுதந்­திர கட்சி ஊட­கப்­பேச்­சா­ள­ரு­மான மஹிந்த

0 comment Read Full Article

அன்று கவனிக்காதோர் இன்று பெரும் அக்கறை ஜனாதிபதிக்கு எதிரான சதி முயற்சி விவகாரம் குறித்து சபையில் பிரதமர் ரணில்

    அன்று கவனிக்காதோர் இன்று பெரும் அக்கறை   ஜனாதிபதிக்கு எதிரான சதி முயற்சி விவகாரம் குறித்து சபையில் பிரதமர் ரணில்

பொது வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கிய மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பாது­காப்பு நீக்­கப்­பட்ட போது யார் குரல் கொடுத்­தது? அப்­போது அமை­தி­யாக இருந்­த­வர்­க­ளுக்கு தற்­போது ஜனா­தி­ப­தியின் மீது ஏன் இவ்­வ­ளவு அக்­கறை ஏற்­பட்­டுள்­ளது? ஜனா­தி­பதி மற்றும் முன்னாள் பாது­காப்பு செயலாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஆகியோரை

0 comment Read Full Article

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!

    யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். ஏ9 வீதியில் சாவகச்சேரி மடத்தடிப் பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனமும் மோட்டார்ச் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் மீசாலை வடக்கு

0 comment Read Full Article

இரத்தக் கண்ணீர் சிந்தும் மாதா சொரூபம்; சாட்டியை நோக்கி படையெடுக்கும் மக்கள்

    இரத்தக் கண்ணீர் சிந்தும் மாதா சொரூபம்; சாட்டியை நோக்கி படையெடுக்கும் மக்கள்

  மாதா சொரூபத்தின் கண்களில் இருந்து இரத்தக் கண்ணீர் வடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.   சாட்டி சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் உள்ள மாதா சொரூபத்திலேயே இவ்வாறு இரத்தக் கண்ணீர் வெளிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.   இந்நிலையில் குறித்த பகுதிக்கு சம்பவத்தைப் பார்வையிடுவதற்காக

0 comment Read Full Article

அமைச்சர் ஹிஸ்புல்லாவும் மகனும் அதிரடியாக கைது

    அமைச்சர் ஹிஸ்புல்லாவும் மகனும் அதிரடியாக கைது

  இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் இன்று காலை வாழைச்சேனைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.   சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன்

0 comment Read Full Article

யாழ். பல்கலைக்கழகத்திற்குள் ஆவா குழு

    யாழ். பல்கலைக்கழகத்திற்குள் ஆவா குழு

  யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பொங்கு  தமிழ் நிகழ்வின்போது பல்கலைக்கழகத்திற்குள் ஆவா குழு நுழைந்ததாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.   யாழ். பல்கலைக்கழத்தில் பொங்கு தமிழ் நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவ்வைபவம் பல்கலைக்கழக உபவேந்தரின்

0 comment Read Full Article

மட்டக்களப்பில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு

    மட்டக்களப்பில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு பொலிஸ் பிரிவுகளிலிருந்து இன்று புதன்கிழமை ஆணினதும் பெண்ணினதும் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவின் மகிழவெட்டுவான் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீனவத் தொழில் புரியும் பிரம்மச்சாரியான சதாசிவம் சிவரஞ்சன் (வயது 36)

0 comment Read Full Article

யாழ் சாவகச்சேரி நிதி நிறுவனத்தில், வாள் முனையில் பெருந்தொகைப் பணம் கொள்ளை

    யாழ் சாவகச்சேரி நிதி நிறுவனத்தில், வாள் முனையில் பெருந்தொகைப் பணம் கொள்ளை

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் இன்று காலை பெருமளவு பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கடகல பைனான்ஸ் (Senkadagala finance) என்ற இந்த நிதிநிறுவனத்தில் சுமார் 18 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான

0 comment Read Full Article

“ உயிருக்கு அச்சுறுத்தல் என கோத்தபாய கருதினால் பாதுகாப்பு வழங்கத் தயார்” 

    “ உயிருக்கு அச்சுறுத்தல் என கோத்தபாய கருதினால் பாதுகாப்பு வழங்கத் தயார்” 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ கோரிக்கை விடுப்பாராயின், அவருக்கு காவல்துறைப் பாதுகாப்பு வழங்குவதற்கு, அரசாங்கம் தயாராக உள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது என, கோத்தபாய கருதுவாராயின், பாதுகாப்புக்கான கோரிக்கையை அவர் முன்வைக்க முடியுமெனவும்

0 comment Read Full Article

யார் பொதுச்செயலாளர்? – பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்

    யார் பொதுச்செயலாளர்? – பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்

நீர் சொன்னபடியே அமைச்சர் விஜயபாஸ்கர் பயங்கர ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறார். அமைச்சரவையில் எல்லோரையும் ஆட்டிப் படைப்பார் போலிருக்கிறதே’’ என்றபடியே வரவேற்பு கொடுத்தோம் கழுகாருக்கு. ‘‘அவர் ஸ்ட்ராங்தான். ஆனால், நான் கொஞ்சம் வீக். நிறைய வேலை இருக்கிறது கேட்கவேண்டியதையெல்லாம் விரைவாகக் கேளும்’’ என்று படபடத்தார்

0 comment Read Full Article

வெலிக்கடை சிறையிலும் தமிழ் அரசியல் கைதிகள் உணவு ஒறுப்புப் போராட்டம்

    வெலிக்கடை சிறையிலும் தமிழ் அரசியல் கைதிகள் உணவு ஒறுப்புப் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் உணவு ஒறுப்புப் போராட்டம், வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும் பரவியுள்ளதாக சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.   பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், அவர்களின் விடயத்தில் அரசு

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com