Day: September 24, 2018

ஆனால் பிர­பா­கரன் சுய­ந­ல­மா­கவே செயற்­பட்டார் – நாமல் ராஜ­பக் ஷ தெரி­விப்பு புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்­சிக்கு சென்று பேச்சு நடத்தவும் மஹிந்த ராஜபக் ஷ தயா­ராக…

டெல்லி: கணவர் தனது உதட்டில் முத்தம் கொடுக்க முயன்றபோது சரியாக முத்தம் தராததால் ஏமாற்றமடைந்த மனைவி ஆத்திரத்தில் கணவரின் உதட்டைக் கடித்துத் துப்பி விட்டார். டெல்லியின் ரன்ஹோலா…

சென்னை: நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று பரபரப்பு தகவலை இயக்குநர் திருப்பதிராஜன் வெளியிட்டார். இதுகுறித்து இயக்குநர் திருப்பதிராஜன் தந்தி டிவிக்கு சிறப்பு பேட்டி…

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கென சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க முற்படும்போது, ஒரே நாளில் 18 பேர் நீரில் மூழ்கி பலியானதொக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும்…

பலிகடாக்கள் 1983, ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புத் தொடர்பிலான சர்வதேச அழுத்தம், ஜே.ஆர் மீது கடுமையாகியது. ‘இன அழிப்புப் பற்றிய செய்திகள் வெளிவருவதிலிருந்து ஜே.ஆர் அரசாங்கம் அமுல்படுத்தியிருந்த…

நியூயோர்க் சென்­றுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கி­ய­நா­டுகள் பொதுச்­ச­பைக்­கூட்­டத் தில் நாளை 25 ஆம் திகதி இலங்­கையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி உரை­யாற்­ற­வுள்ளார். இந்த உரை­யின்­போது இலங்கை இரா­ணு­வத்­தி­னரை யுத்தக்…

ஓமந்தை ரயல் விபத்தில் படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் செல்வதற்காக விசேட உலங்குவானூர்தி மூலம் வவுனியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில்…

பிரிட்டனில் பெண்களின் வாக்குரிமைக்காக போராடி சிறைக்கு சென்ற முதல் பெண் எழுதிய கடிதம் ஒன்றினை, அது எழுதப்பட்ட 113 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் கண்டறிந்துள்ளார்.…

சேலம் மாவட்ட ஓமலூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர், நோயாளியின் மோதிரத்தை வைத்து அது தன் கணவர் என…

அமெரிக்காவை சேர்ந்த சவன்னா என்ற 22 வயது பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் காணாமல் போனதால் இது குறித்து போலீஸாரிடம்…

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர் திருவிழாவில் பதின்மூன்று  பேரின் தங்கநகைகள்  அறுக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின்…

பிக்பாஸ் போட்டியில் எந்தவொரு போட்டியாளர் வெளியேறினாலும் அத்தனை உணர்வுவயப்படாத என்னை முதன்முதலில் சலனப்படுத்தியது மும்தாஜின் வெளியேற்றம்தான். ஆனால் அதைவிடவும் அதிகமாக யாஷிகாவின் வெளியேற்றத்தினால் இன்று உணர்வுவயப்பட நேர்ந்தது.…

இரு தரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை விடயத்தில் இந்தியா திமிர் பிடித்தது போன்று பதில் அளித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி…

ஹெச்.ராஜா பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வெறுப்பு அரசியல் அமிலத்தை அத்தனை பேர் முகத்திலும் உமிழ்கிறது என்பது அரசியல் பாலபாடம் படிக்காதவர்களுக்குக்கூடத் தெரியும். அப்படியானால், ஹெச்.ராஜாவுக்குத் தெரியாதா? தெரிந்தும்…

இதயம்… உள்ளங்கை அளவுடையது என்றாலும் மனித உடலின் செயல்பாட்டுக்கு இதன் பங்கும் செயலும் அளவிடற்கரியது. நம் உடலில் மிகவும் உறுதியான தசையான இதயத் தசைதான் நம் பிறப்பு…

பாதாள உலக குழுத் தலைவர் மாகன்துரே மதுசின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்காவின் முன்னாள்…

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.…