ilakkiyainfo

Archive

குட்டி தேவதை நீவ்.. ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்று வரலாறு படைத்த “நியூசிலாந்தின் முதல் குழந்தை”

    குட்டி தேவதை நீவ்.. ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்று வரலாறு படைத்த “நியூசிலாந்தின் முதல் குழந்தை”

நியூசிலாந்து பிரதமர், தன்னுடைய 3 மாத கைக்குழந்தையுடன் ஐ.நா.கூட்டத்தில் கலந்து கொண்டு அசத்தி உள்ளார். நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா அர்டென். இவர், கிளார்க் கேஃபோர்ட் என்கிற டிவி ஆங்கரை திருமணம் செய்துள்ளார். தற்போது ஜெசிந்தாவுக்கு 38 வயதாகிறது.  பெண் குழந்தை

0 comment Read Full Article

காவலர் கண்முன்னே நடுரோட்டில் கொடூரமாக வெட்டிய மர்ம நபர்;பதறவைக்கும் வீடியோ காட்சி

    காவலர் கண்முன்னே நடுரோட்டில் கொடூரமாக வெட்டிய மர்ம நபர்;பதறவைக்கும் வீடியோ காட்சி

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பட்டப்பகலில் ரவுடி ஒருவரை, நடுரோட்டில் மர்ம நபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யும் பதைப்பதைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட அம்ருதா என்ற பெண்ணின் கண்முன்னே, கணவர் பிரனப்

0 comment Read Full Article

123 கோடி செலவில் தயாரான ஷுக்கள்

    123 கோடி செலவில் தயாரான ஷுக்கள்

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ‘ஷு’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான ‘ஷு’ க்களின் மதிப்பு ரூ.123 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகிலேயே மிக அதிக விலை உயர்ந்த

0 comment Read Full Article

‘திருமணமானத்துக்கு வெளியே உறவு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றமல்ல’: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

    ‘திருமணமானத்துக்கு வெளியே உறவு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றமல்ல’: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

திருமணமான ஓர் ஆண் திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுவரை, பாதிக்கப்பட்ட கணவர் புகார் அளித்தால் அவரது மனைவியுடன் உறவில் இருந்த ஆணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்

0 comment Read Full Article

சந்­தே­கத்தில் கைதான இந்­தியர் கொலை சதிகள் எதையும் வெளிப்­ப­டுத்­த­வில்லை: எவ்­வாறு அவ­ருக்கு நிதி கிடைத்­தது என தீவிர விசா­ரணை – பொலிஸ் பேச்­சாளர் ருவன்

    சந்­தே­கத்தில் கைதான இந்­தியர் கொலை சதிகள் எதையும் வெளிப்­ப­டுத்­த­வில்லை: எவ்­வாறு அவ­ருக்கு நிதி கிடைத்­தது என தீவிர விசா­ரணை – பொலிஸ் பேச்­சாளர் ருவன்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால , முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­த­பாய ஆகி­யோ­ருக்கு எதி­ரான கொலை சதி முயற்சி தொடர்பில் வெளி­ப்ப­டுத்­தப்­ பட்ட தக­வல்­களை மையப்­ப­டுத்தி சி.ஐ.டி. முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­களில் கைது செய்­யப்­பட்ட இந்­தியர் எந்த கொலை சதி முயற்­சி­க­ளையும் வெளிப்­ப­டுத்­த­வில்லை என பொலிஸ்

0 comment Read Full Article

தமிழில் ஆக்‌ஷன் சினிமாக்களின் டான்.. மணிரத்னம்! செக்கச் சிவந்த வானம் விமர்சனம்

    தமிழில் ஆக்‌ஷன் சினிமாக்களின் டான்.. மணிரத்னம்!  செக்கச் சிவந்த வானம் விமர்சனம்

சென்னையின் செல்வாக்கான மாஃபியா சேனாபதி. அவருக்குப் பின் அவர் அரியாசனத்தில் அமரப்போவது யாரென அவர் மகன்களுக்குள் நடக்கும் வாரிசு யுத்தமே `செக்கச்சிவந்த வானம்’. மாஃபியா சேனாபதிக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் வரதராஜ், இரண்டாவது மகன் தியாகராஜ், கடைக்குட்டி எத்திராஜ். ஒருநாள்,

0 comment Read Full Article

சர்ச்சை எதுவும் இல்லைத் தானே? இப்பொழுது திருப்தி தானே?: மனோவிடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி

    சர்ச்சை எதுவும் இல்லைத் தானே? இப்பொழுது திருப்தி தானே?: மனோவிடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி

எனது உரையில் சர்ச்சை எதுவும் இல்லைத்தானே? இப் போது திருப்தி தானே? என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசனிடம் கேள்வி எழுப் பியுள்ளார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத் தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால

0 comment Read Full Article

வடக்கில் திலீபனின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு: யாழ்ப்பாணத்தில் தூக்குக்காவடி எடுத்தும் அஞ்சலி

    வடக்கில் திலீபனின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு: யாழ்ப்பாணத்தில் தூக்குக்காவடி எடுத்தும் அஞ்சலி

தியாகி திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிக ழ்வு வடக்கில் நேற்று உணர்வுபூர்வமாக அனுஷ் டிக்கப்பட்டது. யாழ்ப்பா ணம், நல்லூரில் அமைந் துள்ள அன்னாரது நினைவுத் தூபியில் பிரதான நிகழ்வும் ஏனைய மாவட்டங்கள் தோறும் பல இடங்களிலும் நினைவு தின

0 comment Read Full Article

புதிய கண்ணோட்டத்தில் இலங்கையை பாருங்கள்: எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வோம்; ஐ.நா.வில் ஜனாதிபதி தெரிவிப்பு

    புதிய கண்ணோட்டத்தில் இலங்கையை பாருங்கள்: எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வோம்; ஐ.நா.வில் ஜனாதிபதி தெரிவிப்பு

ஒரு சுதந்திர நாடு என்ற வகையில் எந்தவொரு வெளிநாட்டு சக் தியும் எங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை நாம் விரும்பவில்லை. ஆகவே இலங்கை மக்கள் தமது பிரச்சினைகளை தாமாகவே தீர்த்துக் கொள்ள இடமளிக்குமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன் என

0 comment Read Full Article

விரி­வு­ரை­யா­ளரின் மர­ணம் கொலையா? தற்கொலையா? -விசாரணைகள் தொடர்கின்றன

    விரி­வு­ரை­யா­ளரின் மர­ணம் கொலையா? தற்கொலையா? -விசாரணைகள் தொடர்கின்றன

திரு­கோ­ண­ம­லையில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட பெண் விரி­வு­ரை­யாளர் நீரில் மூழ்­கி­ய­மையால் ஏற்­பட்ட மூச்சுத் திண­றலே மரணம் சம்­ப­விப்­ப­தற்­கான காரணம் என பிரேத பரி­சோ­தனை மூலம் தெரி­ய­வந்­துள்­ளது. கிழக்கு பல்­க­லை­க்க­ழ­கத்தின் திரு­கோ­ண­மலை வளா­கத்தில் பணி­யாற்­றிய விரி­வு­ரை­யா­ள­ரான செந்­தூரன் போத­நா­யகி என்­பவர் நேற்று முன்­தினம் திரு­கோ­ண­மலை

0 comment Read Full Article

அந்த ஜெராக்ஸ் இயந்திரமும்.. 12 ரப்பர் ஸ்டாம்புகளும்! குன்ஹா தீர்ப்பு வெளியான தினம்

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கிய தினம் இன்று! ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கிய தினம் இன்று. ஜெயலலிதாவுக்குத் தண்டனை உறுதி என்பதை, தீர்ப்புக்கு முன்பே மோப்பம் பிடித்துவிட்டது மத்திய உளவுப்

0 comment Read Full Article

பாதாள உலக குழு உறுப்பினரின் சகோதரி கைது

    பாதாள உலக குழு உறுப்பினரின் சகோதரி கைது

பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவரின் சகோதரியொருவரை ஹெரோயின் போதைப் பொருளுடன் கடவத்தை பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து

0 comment Read Full Article

டியூசனுக்கு வந்த 20 வயது மாணவியை திருமணம் செய்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்; பஞ்சாபில் இருந்து ராமேசுவரத்துக்கு அழைத்து வந்தபோது சிக்கினார்

  டியூசனுக்கு வந்த 20 வயது மாணவியை திருமணம் செய்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்; பஞ்சாபில் இருந்து ராமேசுவரத்துக்கு அழைத்து வந்தபோது சிக்கினார்

டியூசன் படிக்க வந்த 20 வயது மாணவியை திருமணம் செய்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பஞ்சாப்பில் இருந்து ராமேசுவரத்துக்கு அழைத்துவந்தபோது போலீசில் சிக்கினார். ராமேசுவரம், பஞ்சாப் மாநிலம்

0 comment Read Full Article

பறவைக்காவடியில் இளைஞர்கள்! கண்ணீர் விட்ட பெற்றோர்: நல்லூரில் திலீபன் நினைவேந்தல்!

  பறவைக்காவடியில் இளைஞர்கள்! கண்ணீர் விட்ட பெற்றோர்: நல்லூரில் திலீபன் நினைவேந்தல்!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூர்வமாக

0 comment Read Full Article

“கோண்டாவில் பகுதியில் தாயின் முறைப்பாட்டால் வாளுடன் கைதான மகன்!!

  “கோண்டாவில் பகுதியில்  தாயின் முறைப்பாட்டால் வாளுடன் கைதான மகன்!!

சுமார் 4 அடி நீளம் கொண்ட  ஒன்றை வீட்டில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம்

0 comment Read Full Article

500 ரூபாய் கடனுக்காக மனைவியை கடத்தி சென்று திருமணம் செய்த நண்பன் : பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு

  500 ரூபாய் கடனுக்காக மனைவியை கடத்தி சென்று திருமணம் செய்த நண்பன் : பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு

.ரூ.500 கடனுக்காக ஓட்டல் ஊழியரின் மனைவியை நண்பர் அபகரித்து சென்றுவிட்டார். அவரிடம் இருந்து மனைவியை மீட்டுத்தரக் கோரி ஓட்டல் ஊழியர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த

0 comment Read Full Article

பிரேமதாஸ, லலித் அத்துலத் முதலியின் கொலையில் பொலிஸாருக்கு பங்கு – கூட்டு எதிர்க்கட்சி

  பிரேமதாஸ, லலித் அத்துலத் முதலியின் கொலையில் பொலிஸாருக்கு பங்கு – கூட்டு எதிர்க்கட்சி

  முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் கொலையில் பொலிஸாருக்கு பங்குள்ளது. எனவே அதுபோன்ற சூழ்நிலை நாட்டில் மீண்டும் ஏற்படும் அபாயம்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com