ilakkiyainfo

Archive

யாழில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம் (வீடியோ)

    யாழில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம் (வீடியோ)

யாழில் மூன்று இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர், வாகனங்கள் மற்றும் கடைகளை அடித்து உடைத்து அட்டகாசம் புரிந்துள்ளனர்.

0 comment Read Full Article

முள்ளிவாய்க்காலில் ஒரு கையை இழந்தும், புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை!

    முள்ளிவாய்க்காலில் ஒரு கையை இழந்தும், புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை!

இறுதிக்கட்டப் போரின் பேரவலப் பிரதிபலிப்புகளும், தடயங்களும் அபிவிருத்தியின் போர்வையில் மறைக்கப்படலாம். ஆனாலும், அந்த பெருந்துயரை நேரில் கண்ட உள்ளங்கள் அதிலிருந்து மீள்வதென்பது அத்தனை இலகுவானதன்று. இறுதிக்கட்ட யுத்தத்தில் 8 மாத குழந்தைப் பருவத்தில் கையை இழந்த ராகினி எனும் மாணவி புலமைப்பரிசில்

0 comment Read Full Article

ரெயில் முன் பாய்ந்து நீதிபதி தற்கொலை – அதிர்ச்சியில் மனைவியும் அதே இடத்தில் உயிரை மாய்த்தார்..!!

    ரெயில் முன் பாய்ந்து நீதிபதி தற்கொலை – அதிர்ச்சியில் மனைவியும் அதே இடத்தில் உயிரை மாய்த்தார்..!!

திருப்பதியை அடுத்த திருச்சானூரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற நீதிபதி சுதாகர் (வயது 62), நேற்று காலை ரேணிகுண்டா அருகே ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தார். அவரது உடலை திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், தற்கொலை குறித்து விசாரித்து

0 comment Read Full Article

மகிந்த புதல்வர்களின் பயணப் பொதியைக் காவிய தூதுவரை திருப்பி அழைக்க அழுத்தம்

    மகிந்த புதல்வர்களின் பயணப் பொதியைக் காவிய தூதுவரை திருப்பி அழைக்க அழுத்தம்

மகிந்த ராஜபக்சவின் இரண்டு புதல்வர்களையும், கட்டார் விமான நிலையத்தில் வரவேற்று அவர்களின், பயணப் பொதிகளை காவிச் சென்ற, கட்டார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் ஏஎஸ்பி லியனகேயை திருப்பி அழைக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் கட்டார் விமான நிலையத்தை சென்றடைந்த

0 comment Read Full Article

பல ஆண்களுடன் சுற்றித்திரிந்ததால் ஆத்திரம்: தாயாரை கொலை செய்த மாணவன் கைது

    பல ஆண்களுடன் சுற்றித்திரிந்ததால் ஆத்திரம்: தாயாரை கொலை செய்த மாணவன் கைது

பெருமாநல்லூர் அருகே பல ஆண்களுடன் சுற்றித்திரிந்ததால் தாயாரை கொலை செய்த மாணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த 37 வயது பெண்

0 comment Read Full Article

சிறிசேன மகிந்த இரகசிய சந்திப்பு? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு |

    சிறிசேன மகிந்த இரகசிய சந்திப்பு? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு |

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும்

0 comment Read Full Article

வாடிக்கையாளர்கள் பெயரில் கடன் பெற்று ரூ.3 கோடி மோசடி செய்த வங்கி பெண் மேலாளர் கைது

    வாடிக்கையாளர்கள் பெயரில் கடன் பெற்று ரூ.3 கோடி மோசடி செய்த வங்கி பெண் மேலாளர் கைது

  திண்டுக்கல், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர், கடந்த 1–ந்தேதி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:– நான் காரைக்குடியில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறேன். இதற்காக மூலிகை

0 comment Read Full Article

ரஷியாவிடம் இருந்து ரூ.37 ஆயிரம் கோடிக்கு அதிநவீன ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம்

    ரஷியாவிடம் இருந்து ரூ.37 ஆயிரம் கோடிக்கு அதிநவீன ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம்

டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ரஷியாவிடம் இருந்து ரூ.37 ஆயிரம் கோடிக்கு அதிநவீன ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. பதிவு: அக்டோபர் 06,  2018 05:30 AM புதுடெல்லி, வல்லரசு

0 comment Read Full Article

அஞ்சுகிராமம் அருகே பேராசிரியையை வெட்டி கொன்ற கணவர்

    அஞ்சுகிராமம் அருகே பேராசிரியையை வெட்டி கொன்ற கணவர்

அஞ்சுகிராமம் அருகே குடும்ப தகராறில் கணவரால் வெட்டப்பட்ட பேராசிரியை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அஞ்சுகிராமம் அருகே பேராசிரியையை வெட்டி கொன்ற கணவர் அஞ்சுகிராமம் கனகப்ப புரத்தைச் சேர்ந்தவர் டால்டன் செல்வ எட்வர்ட் (வயது 40). இவரது மனைவி ஜெகதீஷ் ஷைனி

0 comment Read Full Article

ஜாமின் கிடைத்தும் சிறையில் இருந்து வெளிவர முடியாத நிலையில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம்

    ஜாமின் கிடைத்தும் சிறையில் இருந்து வெளிவர முடியாத நிலையில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆண்மை நீக்க வழக்கில் ஜாமின் வழங்கி சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார

0 comment Read Full Article

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா?

    தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது வேறு நபர்களா என்ற சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தன் மௌனம் காப்பதனால் நன்மை ஏற்படுமென்பதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று (04.10.18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்

0 comment Read Full Article

குங்குமப்பூ கலந்த பால் குடித்தால் சிவப்பான குழந்தை பிறக்குமா?

    குங்குமப்பூ கலந்த பால் குடித்தால் சிவப்பான குழந்தை பிறக்குமா?

24 மணி நேர வலிக்கு பிறகு பிறந்த தன் ஆண் குழந்தையை மெதுவாக தொடுகிறார் அமூல்யா. அவர் முகம் முழுவதும் புன்னகை. தான் மறு பிறவி எடுத்ததாக அவர் உணர்கிறார். அறுவை சிகிச்சை வேண்டாம் என, சுகப்பிரசவத்திற்காக காத்திருந்து குழந்தை பெற்றிருக்கிறார்

0 comment Read Full Article

அவனைத் திறந்து அதிர்ச்சியடைந்த தம்பதியினர்

  அவனைத் திறந்து அதிர்ச்சியடைந்த தம்பதியினர்

< லண்டனில் ஸ்டாக்போர்ட்டில் வசிக்கும் வயதான தம்பதியினர் சபைப்பதற்காக அவனை திறந்தபோது அதிலிருந்து பாம்பொன்றை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.   அதன்பின் இது குறித்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம்

0 comment Read Full Article

இந்தியாவில் கழிவறை வசதியில்லாத பெண்கள் வரிசையின் நீளம் தெரியுமா?

  இந்தியாவில் கழிவறை வசதியில்லாத பெண்கள் வரிசையின் நீளம் தெரியுமா?

மக்கள்தொகை அடிப்படையில், கழிவறை வசதி இல்லாத டாப் 5 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. கழிவறை இல்லை என்பது ஆண்களை விட பெண்களுக்கு அதிக துயரமும், சவாலும்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

இதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...

நித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com