Day: October 14, 2018

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தோழிகளான ஐஸ்வர்யா தத்தாவும், யாஷிகா ஆனந்தும் இணைந்த பாடிக் கொண்டே ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யாஷிகா…

யாழில் அணில் பிடிக்கச்சென்ற சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட    கல்லூரி வீதிக்கருகில்  இடம்பெற்றுள்ளதுடன்…

ஹாலிவுட், பாலிவுட்டைத் தாண்டி கோலிவுட்டையும் புரட்டிப்போடத் தொடங்கியுள்ளது ‘MeToo’ புயல். இந்தப் புயலின் மையம், பின்னணிப் பாடகி சின்மயி. அந்த மரியாதை மனிதர், கவிஞர் வைரமுத்து. ஒரு…

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும். கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு செய்யத் தவறினால் தமிழினத்திற்கு மாபெரும் துரோகம் செய்த துரோகிகளாகவே அடையாளப்படுத்தபடுவீர்கள்…

நிலவில் மனிதன் கால்பதித்தது மானுடகுலத்தின் ஆக உயர்ந்த சாதனmoon1968ையாகக் கருதப்பட்டு வரும் நிலையில் நிலவில் மனிதன் கால்வைத்தது உண்மையில்லை என்ற இன்னொரு வீடியோ வெளியானது. நிலவில்…

போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் எழில் கொஞ்சும் அழகின்…

அயலில் வசிக்கும் பெண் ஒருவருக்கு தனது அந்தரங்க உறுப்பை காண்பித்து தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடும்பத்தலைவர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உத்தரவில்…

மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கோப்பாய் பொலிஸ்…

காதல் திருமணம் செய்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைய வந்த இளைஞர் உட்பட மூன்று பேரை பெண்வீட்டார் அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி…

வவுனியா கற்பகபுரம் பகுதியில் வீட்டிற்கு முன்பாக தரித்துநின்ற முச்சக்கரவண்டியை அவ்வீதி வழியாக சென்ற பட்டா ரகவாகனம் மோதியதில் முச்சக்கரவண்டியில் இருந்த  நான்குபேர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று…

சபரிமலைக் கோயிலில் பெண்கள் நுழைய முயன்றால் நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம் என கேரளாவின் சிவ சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில்…

ஆறாவது திருத்தமும் பிரிவினையும் ஜனநாயகமும் 1983 ஓகஸ்ட் நான்காம் திகதி, நாடாளுமன்றம் கூடிய போது, பிரதமர் ரணசிங்க பிரேமதாஸவால், அரசமைப்புக்கான ஆறாவது திருத்தச் சட்டமூலம், அவசர சட்டமூலமாக…

பெற்றோர்களின் திருமண அழுத்தத்திலிருந்து தப்பிக்க புதிய வழியை கண்டுபிடித்த Oxford மாணவி. ஒவ்வொரு பெற்றோருக்கும் அவர்களது மனதில் ஒயாமல் ஓடிகொண்டிருக்கும் அலையில் முக்கியமான ஒன்று தனது மகளுக்கு…

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அடிப்படை ஆதாரமற்றவை. இதை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன்’ என வைரமுத்து தெரிவித்துள்ளார். மூலமாகக் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்…

விளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த இளைஞனை கைது…

3 கோடி முகப்புத்தக பயனாளர்களின் பிறந்த திகதி, கல்வி, உள்பட பல முக்கிய தகவல்கள் இணையத்திருடர்களால் திருடப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதித்; தேர்தலின் போது, முகப்புத்தகத்தில்…

யாழ். வண்ணார்பண்ணைப் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று வீடு திரும்பும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட குடும்பத்தர் ஒருவரை நீதிவான்…

மடுத் திருத்தலத்திற்குச் சென்ற பஸ் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா செட்டிகுளம், பெரியகட்டுப்…

இலங்கையில் மாணவன் ஒருவரினால் தயாரிக்கப்பட்டு வரும் ரொக்கட் விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. கிஹான் ஹெட்டி ஆராச்சி என்ற மாணவனினால் தயாரிக்கப்பட்ட ரொக்கட்டிற்கு ஜனாதிபதி விசேட அவதானம் செலுத்தியிருந்தார்.…

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, எதிர்வரும் 17ஆம் திகதி தீர்க்கமான முடிவு ஒன்றை தெரிவிப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக்…