ilakkiyainfo

Archive

சிஎன்என் அலுவலகத்திற்கும் மர்மப் பொதி – அமெரிக்காவில் அச்சநிலை

    சிஎன்என் அலுவலகத்திற்கும் மர்மப் பொதி – அமெரிக்காவில் அச்சநிலை

அமெரிக்காவில் சிஎன்என் அலுவலகத்திற்கும் சந்தேகத்திற்கிடமான பொதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா  முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரிற்கு இனந்தெரியாத நபர்கள் வெடிகுண்டுகள் அடங்கிய பொதிகளை அனுப்பிவைத்துள்ளதால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ள நிலையிலேயே மர்ம பொதிகள்

0 comment Read Full Article

நடுவானில் விமானத்தில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது – மும்பைக்கு விமானம் திருப்பி விடப்பட்டது

    நடுவானில் விமானத்தில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது – மும்பைக்கு விமானம் திருப்பி விடப்பட்டது

ஜகார்த்தா நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்ததையடுத்து விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. அபுதாபியில் இருந்து இன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்கு எத்திஹாட் ஏர்வேஸ் பயணிகள் விமானம் வந்துகொண்டிருந்தது. இந்திய வான் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் பயணம் செய்த

0 comment Read Full Article

சிங்கக் குட்டியை அடுக்கு மாடிக் குடியிருப்பில் வளர்த்தவர் கைது

    சிங்கக் குட்டியை அடுக்கு மாடிக் குடியிருப்பில் வளர்த்தவர் கைது

பாரிஸ் நகரின் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிங்கக்குட்டியை வளர்த்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பிறந்து ஆறு வாரங்களே ஆன அந்த சிங்கக்குட்டியை பத்தாயிரம் பவுண்டிற்கு விற்க முயன்றபோது போலிஸாருக்கு தகவல் கிடைத்தது என

0 comment Read Full Article

விதம் விதமான ஹேர்ஸ்டைல்.. அசரடிக்கும் மேக்கப்.. ஆனால் அனிதாவின் வேலை என்ன தெரியுமா!

    விதம் விதமான ஹேர்ஸ்டைல்.. அசரடிக்கும் மேக்கப்.. ஆனால் அனிதாவின் வேலை என்ன தெரியுமா!

பல நாள் தேடி வந்த பிக்பாக்கெட் அனிதா பிடிபட்டார் கோவை: ஃபுல் மேக்-அப், புது ஹேர்ஸ்டைல்.. என்று இருக்கும் அனிதாவை பார்த்தால் பிக்பாக்கெட் பேர்வழி என்றே தெரியவில்லை. ஆனால் உண்மை அதுதான்! காரமடையை சேர்ந்த பெண்மணிதான் அனிதாதேவி. 33 வயதான இவர்

0 comment Read Full Article

இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் போராட்டத்தால் அதிர்ந்தது கொழும்பு – போலீஸ் தடியடி

    இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் போராட்டத்தால் அதிர்ந்தது கொழும்பு – போலீஸ் தடியடி

இந்திய வம்சாவழி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த (தினசரி) அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகம் அருகில் இருந்து போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்ததை அடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி

0 comment Read Full Article

ஒபாமா ஹிலாரி வீடுகளிற்கு வெடிபொருட்கள் அடங்கிய பொதிகள்-அமெரிக்காவில் பரபரப்பு

    ஒபாமா ஹிலாரி வீடுகளிற்கு வெடிபொருட்கள் அடங்கிய பொதிகள்-அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட வெடிப்பொருள் பார்சல்களை உளவுப்படையினர் கைப்பற்றினர். அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும். அவ்வகையில், முன்னாள்

0 comment Read Full Article

பத்திரிகையாளர் ஜமால் விரல்களை வெட்டி சவுதி இளவரசருக்குப் பரிசளித்த கொடூரம்!

    பத்திரிகையாளர் ஜமால் விரல்களை வெட்டி சவுதி இளவரசருக்குப் பரிசளித்த கொடூரம்!

செய்தியாளர் கொலையால் மீண்டும் ஒருமுறை உலக நாடுகள் அதிர்ந்துகிடக்கின்றன. இந்த முறை சவுதி அரசாங்கமே `வாஷிங்டன் போஸ்ட்’ கட்டுரையாளரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளது. ரியாத்திலிருந்து வெளிவரும் `அல்வாட்டன்’ (Al Watan) பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் ஜமால் கஷோகி. `அல்வாட்டன்’ பத்திரிகையில் சவுதி அரசையும் பட்டத்து

0 comment Read Full Article

“கட்சியை ஆரம்பித்து தமிழ் தேசிய கோட்பாடுகளின் கீழ் ஒன்றிணைப்பது அவசியம்” (பகுதி 1)

    “கட்சியை ஆரம்பித்து தமிழ் தேசிய கோட்பாடுகளின் கீழ் ஒன்றிணைப்பது அவசியம்” (பகுதி 1)

அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து தமிழ் தேசிய கோட்பாடுகளின் பால் பற்றுறுதியுடன் இருக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டை முன்னெடுக்கும் தெரிவே சிறந்ததும் அவசியமானதும் என்று உணர்கின்றேன் முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நல்லூர் நடராஜா பரமேஸ்வரி

0 comment Read Full Article

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் வெடித்து சிதறியது

    கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் வெடித்து சிதறியது

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. இந்தியாவிலிருந்து கடந்த 3 நாள்களுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குறித்த கொள்கலன் மீண்டும் பங்களாதேஸுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ​நேற்று மாலை 3

0 comment Read Full Article

பரோலில் வருகிறார் இளவரசி?! – நெருங்கும் தீர்ப்பு; சசிகலா சீக்ரெட் பிளான்

    பரோலில் வருகிறார் இளவரசி?! – நெருங்கும் தீர்ப்பு; சசிகலா சீக்ரெட் பிளான்

`தீர்ப்பு வரும் நேரத்தில் தன் சார்பாக யாராவது இருக்க வேண்டும்; இந்த நேரத்தில் நாம் ஏமாந்துவிடக் கூடாது’ என நினைக்கிறார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் இளவரசி, 15 நாள் பரோல் கேட்டு மனு கொடுத்திருக்கிறார். `காது வலி சிகிச்சைக்காக அவர்

0 comment Read Full Article

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க மாட்டேன் – எம்.கே.சிவாஜிலிங்கம்

    கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க மாட்டேன் – எம்.கே.சிவாஜிலிங்கம்

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் அவருடன் இணைந்து பயணிப்பதற்கு தாம் தயாராக இல்லை என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையின் இறுதி அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா

0 comment Read Full Article

தமிழ் மக்கள் கூட்டணி என்ற மாற்று அணி – விக்னேஸ்வரன்அறிவிப்பு

    தமிழ் மக்கள் கூட்டணி என்ற மாற்று அணி – விக்னேஸ்வரன்அறிவிப்பு

தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் மாற்று அணியொன்றை அமைப்பதாக சிவி விக்னேஸ்வரன் சற்று முன்னர் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் மக்கள் சந்திப்பில்  சிவி விக்னேஸ்வரன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தனது எதிர்கால அரசியல் தொடர்பான அறிவிப்பை

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com