Day: November 1, 2018

அறிமுகமற்ற வாலிபனால் காதலித்து ஏமாற்றப்பட்ட யுவதியொருவரின் முறைப்பாட்டால் இளவாலை பொலிசார் தலையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள். யுவதியின் வாக்குமூலத்திலிருந்து காதலனை அடையாளம் காண முடியாத நெருக்கடி பொலிசாருக்கு ஏற்பட்டுள்ளது.…

லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் சிரேஸ்ட  சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து  இரண்டாம் எதிரியான இசிதோர்  ஆரோக்கிய நாதன் கொழும்புமேல் நீதிமன்ற  நீதிபதி  பிரதீப்  கெட்டியாராட்சி இன்றையதினம் விடுதலை…

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் மரணத்திற்கான உரிய நீதியை உரியவர்கள் பெற்றுக்கொடுபார்களா? யாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை! சாதி வெறியால்…

கேரளாவின் கடலோர நகரமான முசிறி பட்டினம் பகுதியில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் மத்தியில் தனிநபர் கழிவறைகள் பயன்பாட்டில் இருந்தன என்று தெரியவந்துள்ளது. மனித…

புதுக்கோட்டை மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடலை அடையாளம் கண்ட போலிஸார் அந்த பெண்ணின் காதலனை கைது…

பாராளுமன்றத்தில் பிரதமருக்கு உரிய ஆசனத்தை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க சபாநாயகர் கரு ஜயசூரிய உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் கரு ஜயசூரிய இதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளதாக…

மண்டை ஓடு போல தோற்றம் பெறுவதற்காக மூக்கு, காது ஆகிய உறுப்புகளை அறுத்துக்கொண்ட இளைஞர் பிறப்புறுப்பையும் நீக்குகிறார்…. இளைஞர்கள் அனைவரும் தற்போது மற்றவர்களை விட தங்களை…

பிரபல குணச்சித்திர நடிகை மாயா கிருஷ்ணன். தனுசுடன் தொடரி, ஜோதிகாவுடன் மகளிர் மட்டும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், விக்ரமுடன் துருவநட்சத்திரம் படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்திலும் நடித்துள்ளார்.…

ஒத்திவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாராளுமன்றத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி திங்கட்கிழமை…

வவுனியா, மடுகந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்குண்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா மடுகந்தை பகுதியில் கடந்த 11.10.2018…

ரணில் விக்­கி­ர­ம­சிங்க பெரும்­பான்­மையை நிரூ­பித்து மீண்டும் ஆட்­சி­ய­மைக்க முயன்றால் நான் பத­வி­ வி­ல­குவேன். பதவி விலகி வீதியில் இறங்கி மஹிந்­த­வுடன் இணைந்து செயற்­பட நான் தயா­ரா­க­வுள்ளேன் என்று…