Share Facebook Twitter LinkedIn Pinterest Email தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் சற்று முன்னர் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். இவர் பிராந்திய மற்றும் கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளார். Post Views: 99
பாலித்தவின் இறுதி நிமிடங்கள்! ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார்!- (வீடியோ)April 20, 2024