Day: December 2, 2018

வவுணதீவில் பொலிஸார் கொலையுடன் தொடர்புபட்டவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவை  சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் இவர் மாவீர்தின நிகழ்வுகளிற்காக மட்டக்களப்பிற்கு சென்றிருந்தார் எனவும் பொலிஸார்…

ராதாரவி தனது பெயருக்கு முன்னால் ‘டத்தோ’ என்ற பட்டத்தை போடுவார். அப்படி ஒரு பட்டம் அவருக்கு வழங்கப்படவில்லை என்று சின்மயி கூறியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

அண்மையில் இஸ்தான்புலில் கொல்லப்பட்ட செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, ஒரு காலத்தில் ஜிகாதிகளின் சர்வதேச தலைவர் அப்துல்லா அஜ்ஜாமை காப்பாற்றியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட…

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாகவும், அவர்…

தெற்காசியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படமாக சொல்லப்படும் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பாளரும் லைகா குழுமத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஷ்கரன், இந்தத் திரைப்படம் குறித்து …

தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வுத் திட்டம் அடங்கிய வகையில் வரையப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைபை எதிர்வரும் பிப்ரவரி மாதம் நான்காம் தேதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய…

 சுமந்­திரன், நளின் பண்­டார எம்.பி. கேள்வி; டக்ளஸ் திரும்பி வந்­து­விட்டேன் என்று கூறு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்டு மட்­டக்­க­ளப்பு வவு­ண­தீவு பிர­தே­சத்தில் இரு பொலிஸார் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் கருணா…

விரதம் அனுஷ்டிப்பதற்காக ஆலயத்திற்குச் சென்ற யுவதி ஒருவர் இளைஞர் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டபோது துரிதமாகச் செயற்பட்ட பொதுமக்கள் யுவதியைக் கடத்தல் குழுவிடமிருந்து  மீட்டதோடு சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களான…

மட்டக்களப்பு வவுண தீவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த வேளையில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நிரோஷன் இந்திக்க பிரசன்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன இறுதி…

ஆறு வாரகாலம் சிறிலங்காவின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை, பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும்…

எமது பொறுப்பாளர் ஒருநாள் என்னை அழைத்து “நான் உங்களை ஒரு கிராம வேலைத் திட்டத்திற்குப் பொறுப்பாக அனுப்பப் போகிறேன். அங்கு உங்களுடன் இன்னொரு உறுப்பினர் மட்டும் இருப்பார்…