Day: December 3, 2018

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி கிரிக்கெட் ஆடுகளமாக இருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் மனைவிக்கு நல்ல கணவனாகவும், மகளுக்கு நல்ல…

“ஜேக் ஜோன்ஸ் வீசிய 40-வது ஓவரில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை செய்தார் டேவிஸ்…”, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற யு-19 ஆடவர் நேஷனல் சாம்பியன்ஷிப்பில்…

சினிமாக்களில் வருவதுபோல், முகூர்த்த நேரத்தில் வாட்ஸ்-ஆப் புகைப்படங்களால் திருமணம் நின்றதும் உடனடியாக மாப்பிள்ளை மாற்றப்பட்டதும் இணையத்தில் வைரலான சம்பவமாக வலம் வருகிறது. கர்நாடகாவின் சக்லேஷ்பூர் தாலுகா அருகே…

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷகர் மாவட்டத்தில் மத அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பலால் தாக்கியதில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலர் படுகாயமடைந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட…

மணமகள் பட்டப்படிப்பு படித்துள்ளதால், தாழ்வுமனப்பான்மையால் தவித்த பத்தாம் வகுப்பு வரை படித்த மணமகன் தற்கொலைசெய்துகொண்ட சம்பவம், திருச்சியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. திருச்சி மலைக்கோட்டை சறுக்குபாறையைச் சேர்ந்த…

 கொலை வழக்கின் முதலாவது சந்தேகநபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் நிரபராதி என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற சிறப்பு நீதாய விளக்கம், கடந்த ஆண்டு செப்ரெம்பர் 27ஆம் திகதி தீர்ப்பளித்து…

பேருவளையில் நேற்று இடம்பெற்ற திருமணம் வைபவம் ஒன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். இதன்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில்…

இந்தியாவில் உற்பத்தியாகும் வெங்காயத்தில் 50 சதவீதத்தை மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் உற்பத்தி செய்கிறது. இந்நிலையில் அங்குள்ள நிபாட் தாலுகாவைச் சேர்ந்த விவசாயி சஞ்சய் சாத்தே வெங்காயத்தின் விலை…

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், அந்தப் பதவிகளை வகிப்பதற்கு கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி…

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் – அக்‌ஷய் குமார் நடித்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் 2.0 படம் 4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்துள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்…

ஒக்­ரோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக் ஷ திடீ­ரெனப் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டதை அடுத்து, தோன்­றி­யி­ருந்த இறுக்­க­மான அர­சியல் சூழல் சற்றுத் தளர்­வ­டையத் தொடங்­கி­யுள்­ள­தாக தெரி­கி­றது. இந்த அர­சியல்…

தமிழ் திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான ரமேஷ் கண்ணாவின் மூத்த மகன் ஜஸ்வந்த் கண்ணன் – பிரியங்கா திருமண வரவேற்பு நேற்று மாலை சென்னை கோயம்பேட்டில் உள்ள…

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் இரவு நேரத்தில் திருநங்கையுடன் காவலர் ஒருவர் இருந்ததாகக் கூறி, பொலிஸ் வாகனத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நேற்று…

தான் ஓட்டும் விமானத்தில் பயணித்த தனது ஆசிரியரை,விமானி ஒருவர் கட்டியணைத்து நெகிழ்ந்த காணொளி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. ஆசிரியர் என்பவர் ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றியமையாத இடத்தை…