Day: December 13, 2018

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தற்­போ­தைய தனி­ந­பர்கள் வழி பிழை­யா­னது. எல்லாம் முடிந்­து­விட்­டது. எதை­யேனுந் தாருங்கள் என்று கேட்­பது போல் இருக்­கின்­றது அவ்­வழி. பேசும் முறை மாற்றமடைய வேண்டும்.…

திருவனந்தபுரம்: ஒரு மணிநேரத்திற்கு படுக்கைக்கு அழைத்த நபருக்கு நடிகை காயத்ரி நெத்தியடி பதில் அளித்துள்ளார்.பரஸ்பரம் மலைாள தொலைக்காட்சி தொடரில் தீப்தி ஐபிஎஸ்-ஆக நடித்து  பிரபலம் ஆனவர் காயத்ரி…

மலைப்பாம்பு ஒருவரை முழுங்கியதாக விழுங்கி பின்னர் உயிரற்ற நிலையில் குறித்த இளைஞரை வெளியே எடுத்த அதிர்ச்சி காட்சி சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. தினந்தோறும் நம்மைச்சுற்றி ஏராளமான சம்பவங்கள்…

மக்களிடம் இருந்து காசு வாங்குவதற்காக சாமியார் என்ற பெயரில் பல இடங்களில் பல கூத்துகள் அரங்கேறுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் சில சமயங்களில் இது காசு வாங்குவதையும்…

யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வீடொன்றுக்குள் முகமூடி அணிந்து வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டுக் கும்பலொன்று வீட்டையும் வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இச் சம்பவம் அரியாலை புருடி…

விஜய் மல்லையாவை யாரென்று விளக்கத் தேவையில்லை. அகில இந்தியாவும் பாப்புலர் ஆனவர். இவருக்கு வைர நகைகள் என்றால் கொள்ளை ஆசை. காதில் வைரக் கடுக்கன்கள் இரு கைகளிலும் பிரெஸ்லெட் அணிந்துதான்…

தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்ணை வட்டுகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். வட்டுகோட்டை கிழக்கில் வசிக்கும் நபர் ஒருவர் கடந்த வாரம் தனது மனைவியின்…

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசிய உடன்படிக்கை செய்துக்கொண்டுள்ளதாக தொட​ர்ந்தும் குற்றச்சாட்டப்பட்டால்,  பொதுஜன பெரமுன தம்முடன் உடன்பட்ட விடயங்கள் குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்படுமென, தமிழ்த்…

நீதிமன்றின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கின்றேன் ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற…

ரஜினிக்கும், கமலுக்கும் சம அளவு முக்கியத்துவத்தை நானும் எனது குழுவும் அளித்து வருகிறோம் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். அனிருத் சினிமாவுக்கு அறிமுகமான சில ஆண்டுகளிலேயே…

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு சற்றுமுன்னர் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல்…

மனித மாமிசம் சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்கிறது என்று கூறியவாறு, தனது தோள் பையில், ஒரு பெண்ணின் கை மற்றும் காலுடன் பொலிசாரிடம் சரணடைந்த ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.…

உலக கோடீஸ்வர்களில் ஒருவரான இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், ரியல் எஸ்டேட் அதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் நேற்று…

பெண்கள் கர்ப்பமடைய உயிரணுக்கள்தான் அவசியம். ஆனால் அது எத்தனை நாட்கள் பெண்ணின் கருப்பைக்குள் உயிர்வாழும் என்பதை பொறுத்துதான் பெண்கள் கர்ப்பமடைவது உறுதிசெய்யப்படுகிறது. பெண்கள் கர்ப்பமடைய உயிரணுக்கள்தான் அவசியம்.…